கரடி பொம்மை

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்: க்ஹிப்ரன்
படம்: நையாண்டி

இந்த பாடலை பற்றி :
நையாண்டி படத்திலிருந்து கரடி பொம்மை என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் க்ஹிப்ரன்.கரடி பொம்மை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நையாண்டி படத்தின் கரடி பொம்மை பாடலின் வரிகள்

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : க்ஹிப்ரன்

ஆண் : { டெடி பேர கட்டி
உறங்கிடும் குட்டி மலர்
இவ பாத்தா மனசொரு
கட்டிங் அடிக்குது பா
அத்து மீற நெனச்சா
நெனச்சா ஐ எம் வெரி
வெரி சாரி ஆள வெட்டி
கொளம்பு வெச்சிருவா } (2)

ஆண் : { காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் } (2)

ஆண் : கொஞ்ச நேரம்
குமரி குமரி குமரி
ஒடம்ப பாத்தா
கொரியரில் ஃபீவர்
அனுப்பிடுவா ஆம்பளன்னு
நெனச்சு அவள நெருங்கி
நெருங்கி போனா ஆம்புலன்சில்
ஏத்தி விட்டிருவா

ஆண் : காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் காகா காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும்

ஆண் : டக்கரு டக்கரு
டா டாப்பு டக்கரு டா
இவ டக்குன்னு புகுந்து
உசுரு முழுக்க ஒட்டுறா
ஸ்டிக்கரு டா குக்கரு
குக்கரு டா ஹாட் குக்கரு
டா மனசு இவள மறக்க
பண்ணுது மக்கரு மக்கரு
டா

ஆண் : சோன் பப்டி தான்
இவ பேசும் பேச்சா தேனு
பாட்டலே இவ தேகம்
ஆச்சா லாலி பாப்பு தான்
இவ காஸ்டியூம் ஆச்சா
கலக்குறா மயக்குறா
கவிதா கம்மிங் கவிதா
கம்மிங்

ஆண் : { காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் } (2)

ஆண் : { டெடி பேர கட்டி
உறங்கிடும் குட்டி மலர்
இவ பாத்தா மனசொரு
கட்டிங் அடிக்குது பா
அத்து மீற நெனச்சா
நெனச்சா ஐ எம் வெரி
வெரி சாரி ஆள வெட்டி
கொளம்பு வெச்சிருவா } (2)

ஆண் : காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் காகா காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும்

ஆண் : { காக்காவும்
பீக்காக் ஆகும்
ஹார்மோன்கள் ஆட
வீக்காகும் } (2)

ஆண் : கேம் ஓவர்

நையாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

கரடி பொம்மை தேடல் சொற்கள்:
கரடி பொம்மை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கரடி பொம்மை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கரடி பொம்மை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கரடி பொம்மை பாட்டு
கரடி பொம்மை ஐடியூன்ஸ், கரடி பொம்மை tamil2lyrics
நையாண்டி கரடி பொம்மை
கரடி பொம்மை பாட்டு வரிகள்
கரடி பொம்மை படத்தின் பேர்
கரடி பொம்மை ரிங்டோன்
கரடி பொம்மை வரிகள்
பாடல் கரடி பொம்மை
க்ஹிப்ரன் கரடி பொம்மை