முன்னாடி போற புள்ள

This content is also available in: English

பாடகர்கள்: திவ்யா குமார்,ஸ்வேதா மோகன்,மற்றும் கோல்டு தேவராஜ்
இசையமைப்பாளர்: கிப்ரான்
படம்: நையாண்டி

இந்த பாடலை பற்றி :
நையாண்டி படத்திலிருந்து முன்னாடி போற புள்ள என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவ்யா குமார்,ஸ்வேதா மோகன்,மற்றும் கோல்டு தேவராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிப்ரான்.முன்னாடி போற புள்ள பாடல் வரிகள் கீழே உள்ளது.

நையாண்டி படத்தின் முன்னாடி போற புள்ள பாடலின் வரிகள்

பாடகர்கள் : திவ்யா குமார், ஸ்வேதா மோகன்
மற்றும் கோல்டு தேவராஜ்

இசை அமைப்பாளர் : கிப்ரான்

ஆண் : {முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா} (2)

பெண் : பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா

பெண் : அ பட பட பட பட
பட வென பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே

ஆண் : ம் மொள மொள மொள
மொளன்னு சம்மளம் கொண்டேனே
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல்
தெம்புல நின்னேனே

பெண் : ஆசையா தாக்குற …

ஆண் : {எடு புள்ள பம்பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்} (2) ஓ…

ஆண் : ஒரு துளி மழையில
குழிச்சேன் குழிச்சேன்
தலை முதல் கால் வரை
சிரிச்சேன் சிரிச்சேன்

பெண் : காயவச்ச ஈரத்துணி
தானா வீசுதா
ஆண் : காட முட்ட கண்ணுகுள்ள
காதல் அரிக்குதே
பெண் : நீ பாத்த நான் பாத்தே
ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி

ஆண் : ஹே பம் பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்

ஆண் : எடு புள்ள பம்பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்..ஓ

ஆண் : முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா

பெண் : பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா

பெண் : தொண தொண
தொணவென பேச பேச
நகக்குறி பதிக்கணும் கூச கூச

ஆண் : வீட்டுகுள்ள வானவில்ல
நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் .
பெண் : நாய் குறைக்கும் ஓசையிலும்
நீ தான் கேட்குற
ஆண் : காலாற நீ நடந்தா
கேணி தண்ணி
எட்டி எட்டி உன்னப் பாக்கும்

ஆண் : முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா

பெண் : பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா

ஆண் : {ஹே பம்பம்
என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம்} (3) ஓ…

நையாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

முன்னாடி போற புள்ள தேடல் சொற்கள்:
முன்னாடி போற புள்ள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முன்னாடி போற புள்ள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முன்னாடி போற புள்ள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முன்னாடி போற புள்ள பாட்டு
முன்னாடி போற புள்ள ஐடியூன்ஸ், முன்னாடி போற புள்ள tamil2lyrics
நையாண்டி முன்னாடி போற புள்ள
முன்னாடி போற புள்ள பாட்டு வரிகள்
முன்னாடி போற புள்ள படத்தின் பேர்
முன்னாடி போற புள்ள ரிங்டோன்
முன்னாடி போற புள்ள வரிகள்
பாடல் முன்னாடி போற புள்ள
கிப்ரான் முன்னாடி போற புள்ள