ஏபிசி நீ வாசி

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெய்ராம்,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு கைதியின் நாட்குறிப்பு

இந்த பாடலை பற்றி :
ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்திலிருந்து ஏபிசி நீ வாசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெய்ராம்,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஏபிசி நீ வாசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் ஏபிசி நீ வாசி பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெய்ராம்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஹா…………
……………………………….

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

ஆண் : ஏ பி சி நீ வாசி
சோ ஈசி உன் ராசி வா
ரோசி
குழு : ஆஹா…

பெண் : அழகிய
பள்ளியறை இது

ஆண் : பள்ளியறை
பள்ளி அறையா

பெண் : பள்ளி வந்து
சொல்லித் தர வந்தேன்

ஆண் : சொல்லித்
தந்து வரும் கலையா

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

பெண் : வரைமுறை
என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்
குழு : ஆஹா…
ஆண் : புடவையும்
மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்
குழு : ஆஹா…
பெண் : வரைமுறை
என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்
குழு : ஆஹா…
ஆண் : புடவையும்
மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்
குழு : ஆஹா…

பெண் : பார்வையை
சுருக்கி கொண்டு
ஆண் : லல லா
பாடங்கள் எழுதி
விடு லலா
ஆண் : படிக்கிற
வயசில்லையே
பெண் : லல லா
படுக்கையை
விரித்து விடு

பெண் : என் பாடம்
நான் சொல்ல
ஆண் : பெண் பாடம்
நான் சொல்ல வா
மெல்ல மெல்ல
குழு : ஆஹா…

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

குழு : …………………..

ஆண் : இது ஒரு புது
அனுபவம் ஏழையின்
சந்தோஷம்
குழு : ஆஹா…
பெண் : நுனி முதல் அடி
வரையிலும் பாய்ந்தது
மின்சாரம்
குழு : ஆஹா…
ஆண் : இது ஒரு புது
அனுபவம் ஏழையின்
சந்தோஷம்
குழு : ஆஹா…
பெண் : நுனி முதல் அடி
வரையிலும் பாய்ந்தது
மின்சாரம்
குழு : ஆஹா…

ஆண் : உதட்டினில்
இனிக்கிறதே
பெண் : லல லா
கொடுத்தது பழ ரசமா
ஆண் : ஆஹா
பெண் : கொடுத்ததை
ஆண் : ஆஹா
திருப்பிக் கொடு
அது என்ன இலவசமா
ஆண் : ஆஹா

ஆண் : ஆஹா ஆரம்பம்
பெண் : பூவுக்குள் பூகம்பம்
ஆண் : தேன் சிந்தும் சிந்தும்
சிந்தும்

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

ஆண் : ஏ பி சி நீ வாசி
சோ ஈசி உன் ராசி வா
ரோசி
குழு : ஆஹா…

பெண் : அழகிய
பள்ளியறை இது

ஆண் : பள்ளியறை
பள்ளி அறையா

பெண் : பள்ளி வந்து
சொல்லித் தர வந்தேன்

ஆண் : சொல்லித்
தந்து வரும் கலையா

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

ஏபிசி நீ வாசி தேடல் சொற்கள்:
ஏபிசி நீ வாசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏபிசி நீ வாசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏபிசி நீ வாசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏபிசி நீ வாசி பாட்டு
ஏபிசி நீ வாசி ஐடியூன்ஸ், ஏபிசி நீ வாசி tamil2lyrics
ஒரு கைதியின் நாட்குறிப்பு ஏபிசி நீ வாசி
ஏபிசி நீ வாசி பாட்டு வரிகள்
ஏபிசி நீ வாசி படத்தின் பேர்
ஏபிசி நீ வாசி ரிங்டோன்
ஏபிசி நீ வாசி வரிகள்
பாடல் ஏபிசி நீ வாசி
இளையராஜா ஏபிசி நீ வாசி