பொன் மானே கோபம் யேனோ

This content is also available in: English

பாடகர்கள்: உமா ரமணன்,உன்னி மேனன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு கைதியின் நாட்குறிப்பு

இந்த பாடலை பற்றி :
ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்திலிருந்து பொன் மானே கோபம் யேனோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் உமா ரமணன்,உன்னி மேனன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொன் மானே கோபம் யேனோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் பொன் மானே கோபம் யேனோ பாடலின் வரிகள்

பாடகி : உமா ரமணன்

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………..

ஆண் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்
போனது ரோஜா ஏனடி
முள்ளாய் போனது

ஆண் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

ஆண் : காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
பெண் : ஊடல் என்பது
காதலின் கெளரவம் போ

ஆண் : ரெண்டு கண்களும்
ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

பெண் : ஆண்கள் எல்லாம்
பொய்யின் வம்சம்
ஆண் : கோபம் கூட
அன்பின் அம்சம்
பெண் : நாணம் வந்தால்
ஊடல் போகும் ஓஹோ

ஆண் : பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ

பெண் : உந்தன் கண்களில்
என்னையே பார்க்கிறேன்
நான்
ஆண் : ரெண்டு பௌர்ணமி
கண்களில் பார்க்கிறேன் வா

பெண் : உன்னை பார்த்ததும்
எந்தன் பெண்மைதான்
கண் திறந்ததே
லா ல லாலல லா
லா ல லாலல லா
லா ல லாலல லா

ஆண் : கண்ணே மேலும்
காதல் பேசு
பெண் : நேரம் பார்த்து
நீயும் பேசு
ஆண் : பார்வை பூவை
நெஞ்சில் வீசு ஓஹோ

ஆண் : பொன் மானே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : கோபம்
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : எங்கே
பெண் : ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : பூக்கள் மோதினால்
காயம் நேருமா தென்றல்
கிள்ளினால் ரோஜா தாங்குமா

ஆண் & பெண் : லா ல ல
ல ல லாலா லா ல ல ல
ல லாலா

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

பொன் மானே கோபம் யேனோ தேடல் சொற்கள்:
பொன் மானே கோபம் யேனோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன் மானே கோபம் யேனோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன் மானே கோபம் யேனோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன் மானே கோபம் யேனோ பாட்டு
பொன் மானே கோபம் யேனோ ஐடியூன்ஸ், பொன் மானே கோபம் யேனோ tamil2lyrics
ஒரு கைதியின் நாட்குறிப்பு பொன் மானே கோபம் யேனோ
பொன் மானே கோபம் யேனோ பாட்டு வரிகள்
பொன் மானே கோபம் யேனோ படத்தின் பேர்
பொன் மானே கோபம் யேனோ ரிங்டோன்
பொன் மானே கோபம் யேனோ வரிகள்
பாடல் பொன் மானே கோபம் யேனோ
இளையராஜா பொன் மானே கோபம் யேனோ