இது ரோசா பூவு

This content is also available in: English

பாடகர்கள்: கங்கை அமரன்,மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு கைதியின் நாட்குறிப்பு

இந்த பாடலை பற்றி :
ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்திலிருந்து இது ரோசா பூவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கங்கை அமரன்,மற்றும் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இது ரோசா பூவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் இது ரோசா பூவு பாடலின் வரிகள்

பாடகர்கள் : கங்கை அமரன்
மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண் : ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
பந்தி விரிச்சாச்சி
முடிச்சவுத்தாச்சி
முடிவு என்னாச்சி

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

ஆண் : இரவில் மின்னாதோ
இளமை அங்கம் தான்
குழு : பா பா பா….
ஆண் : உரசி பார்த்தாலும்
எல்லாம் தங்கம் தான்
குழு : பா பா பா….

பெண் : காவல் இல்லை
கல்யாண ஆசை வந்தும்
ஏவல் இல்லை
குழு : லா லா லா லா
லல லா லா லா லா லா

பெண் : நாளும் சிறு மூச்சு
பல காட்சி இனி நீயாச்சு

குழு : ………………………………….

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
குழு : ஹா..ஹா..ஹா..ஹா…

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண் : நினைத்தால் முடிப்பாயே
நீ தான் கிள்ளாடி
குழு : பா பா பா….
பெண் : உந்தன் மடி தேடி
வருவேன் தள்ளாடி
குழு : பா பா பா….

ஆண் : பூவல்லவா பூவோடு
காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா
குழு : லா லா லா லா
லல லா லா லா லா லா

பெண் : போதும் விளையாட்டு
அரங்கேற்று ஒரு தாள் போட்டு
குழு : ………………………………………………

பெண் : இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு

பெண் : ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி…ஹா
பந்தி விரிச்சாச்சி..ஹா
முடிச்சவுத்தாச்சி..ஹா
முடிவு என்னாச்சி..ஹா

குழு : ………………………………………………..

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

இது ரோசா பூவு தேடல் சொற்கள்:
இது ரோசா பூவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது ரோசா பூவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது ரோசா பூவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது ரோசா பூவு பாட்டு
இது ரோசா பூவு ஐடியூன்ஸ், இது ரோசா பூவு tamil2lyrics
ஒரு கைதியின் நாட்குறிப்பு இது ரோசா பூவு
இது ரோசா பூவு பாட்டு வரிகள்
இது ரோசா பூவு படத்தின் பேர்
இது ரோசா பூவு ரிங்டோன்
இது ரோசா பூவு வரிகள்
பாடல் இது ரோசா பூவு
இளையராஜா இது ரோசா பூவு