நான் தான் சூரன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒரு கைதியின் நாட்குறிப்பு

இந்த பாடலை பற்றி :
ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்திலிருந்து நான் தான் சூரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நான் தான் சூரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் நான் தான் சூரன் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : லா லா லா …ல ல லா

ஆண் : நான் தான் சூரன்
நல்ல கருப்பன்
பேய் பிடிப்பேன் ஹோய்

ஆண் : பீமன் பேரன்
குஸ்தி அடிப்பேன்
கொட்டம் அடிப்பேன்

ஆண் : ஹே யாரும் எதிர்த்தா
கத்தி எடுப்பேன்
ஹே கத்தி எடுப்பேன்

ஆண் : நான் தான் சூரன்
நல்ல கருப்பன்

குழு : போலீஸ் போலீஸ்
லத்தி எடுப்போம்
சுத்தி அடிப்போம்

பெண் : எங்கே சூரன்
கண்டு பிடிப்போம்
கட்டி இழுப்போம்

பெண் : சூரன் கெடச்சா
சுட்டு முடிப்போம்
குழு : சுட்டு முடிப்போம்

பெண் : நான் தான் ராணி
சேலை கொடுப்பேன்
ஹான் வேலை கொடுப்பேன்

பெண் : வா வா மாமா
நஞ்சு இருக்கு
மருந்தும் இருக்கு

பெண் : உரைய பார்த்து
கத்தி சொருகு
லா ல லல்ல லா

குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : காமனே என்ன சோதனை
வேர் வரை இன்ப வேதனை
சொர்கம் என்பது ஆழமானது
சேர்ந்து தேடுவோம் நேரமானது
நண்பனே நாளையும் வா

குழு : ஓ… ஓ

குழு : ஜகஜுகு ஜகஜுகு
ஜகஜா ஜகஜா
ஜகஜுகு ஜகஜுகு
ஜகஜா ஜகஜா

ஆண் : ஹே ஹே ஹே
வென்றவன் நானே
வெற்றியும் நானே
வான மின்னலை கைது செய்தவன்
என்றும் இல்லையே போ
எல்லாம் நன்மைக்கு தானே
வல்லவன் யார் யார்
நான் தானே……

ஒரு கைதியின் நாட்குறிப்பு படத்தின் மற்ற பாடல்கள்

நான் தான் சூரன் தேடல் சொற்கள்:
நான் தான் சூரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் தான் சூரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் தான் சூரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் தான் சூரன் பாட்டு
நான் தான் சூரன் ஐடியூன்ஸ், நான் தான் சூரன் tamil2lyrics
ஒரு கைதியின் நாட்குறிப்பு நான் தான் சூரன்
நான் தான் சூரன் பாட்டு வரிகள்
நான் தான் சூரன் படத்தின் பேர்
நான் தான் சூரன் ரிங்டோன்
நான் தான் சூரன் வரிகள்
பாடல் நான் தான் சூரன்
இளையராஜா நான் தான் சூரன்