ஹாய் ரீங்காரா

This content is also available in: English

பாடகர்கள்: நிகிடா காந்தி,சாய் சரண்,மார்க் தாமஸ்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

இந்த பாடலை பற்றி :
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலிருந்து ஹாய் ரீங்காரா என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிகிடா காந்தி,சாய் சரண்,மார்க் தாமஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.ஹாய் ரீங்காரா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ஹாய் ரீங்காரா பாடலின் வரிகள்

பாடகி : நிகிடா காந்தி

பாடகர்கள் : சாய் சரண், மார்க் தாமஸ்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : ஹே ரீங்காரா
யூ ஆர் சோ கிரேசி ஏன்
ஈர்த்தாயோ கண்ணால்
பூ வீசி

பெண் : இதோ மழை
ஊஞ்சலாய் ஏதோ
என்னை ஆட்டுதே
அதே அனல் மீதிலே
ஆண் & பெண் : நிலா
குடை ஆகுதே சில்
ஹனி ஹனி

பெண் : ஹே ரீங்காரா
யூ ஆர் சோ கிரேசி
ஓஓஓ
…………………………..

குழு : அகில உலக அறுவை
கதையின் திலகமே சகல
மனமும் விரும்பி ரசிக்கும்
உருவமே திணற திணற துரத்தி
வருத்தும் ஒருவனே ஏன் இன்னும்
இவனின் இயல்பு அடடா பிடிக்குமே

குழு : வெறுப்பது எது
பிடிப்பது எது ஒரு முறை
அதை சொல்லி விடு என
இவனிடம் கேட்டால்

ஆண் : ஒரு நல்ல
நாள் பாத்து சொல்றேன்

பெண் : ஹே ரீங்காரா
ஆஹா ஆஹாஹா யூ
ஆர் சோ கிரேசி

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

குழு : யமனே யே யே
ஹே இறங்கி வந்தேன்
எவனோ உன் கால சுத்த
பொசுங்கி நின்னேன்

குழு : அடி எரிமேட்டு
சாராயமா நானும்
கொதிச்சேன் உன்
யமகாந்த மூஞ்சல்
அடியே யமனே
செத்தேன்

ஆண் : நான் போராளி
வெல்வேன் வால் ஏந்தி
ஆஆ ஆஆ

பெண் : ஹே ரீங்காரா
யூ ஆர் சோ கிரேசி சில்
ஹனி ஹனி

ஆண் : நான் போராளி
வெல்வேன் வால் ஏந்தி

பெண் : சில் ஹனி ஹனி
ஆண் : நான் போராளி
பெண் : சில் ஹனி ஹனி
ஹே ஹே ரீங்காரா
ஆண் : தரரா ரா ராரா
பெண் : ஹே ஹே ரீங்காரா
சில் ஹனி ஹனி

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மற்ற பாடல்கள்

ஹாய் ரீங்காரா தேடல் சொற்கள்:
ஹாய் ரீங்காரா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹாய் ரீங்காரா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹாய் ரீங்காரா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹாய் ரீங்காரா பாட்டு
ஹாய் ரீங்காரா ஐடியூன்ஸ், ஹாய் ரீங்காரா tamil2lyrics
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஹாய் ரீங்காரா
ஹாய் ரீங்காரா பாட்டு வரிகள்
ஹாய் ரீங்காரா படத்தின் பேர்
ஹாய் ரீங்காரா ரிங்டோன்
ஹாய் ரீங்காரா வரிகள்
பாடல் ஹாய் ரீங்காரா
ஜஸ்டின் பிரபாகரன் ஹாய் ரீங்காரா