லம்பா லம்பா

This content is also available in: English

பாடகர்கள்: பெம்சீ நிக்கி சி ஜி,கிறிஸ்டோபர் ஸ்டாண்லி
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

இந்த பாடலை பற்றி :
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலிருந்து லம்பா லம்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பெம்சீ நிக்கி சி ஜி,கிறிஸ்டோபர் ஸ்டாண்லி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.லம்பா லம்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் லம்பா லம்பா பாடலின் வரிகள்

பாடகி : பெம்சீ நிக்கி சி ஜி

பாடகர் : கிறிஸ்டோபர் ஸ்டாண்லி

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : லம்பா லம்பா
லம்பா லம்பா லம்பா
லம்பா லம்பா லம்பா
லம் லம் லம் லம்
லம்பா லம்பா

ஆண் : லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி போதை ஏறும்
முன்னாடி போட்டுக்கோடா
கண்ணாடி

ஆண் : லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி கூப்ட்ரான்யா
முன்னாடி இந்தா அடி
பின்னாடி

ஆண் : ரஷ்ட் ரஷ்ட்
ரஷ்ட் ரஷ்ட்
ரஷ்ட்ரபத்தி

ஆண் : வாழ்க்கை ஒரு
கொங்காங்கோ வாழ
என்ன இ.பி கோ மாலை
தந்தா மாத்திக்கோ இல்ல
நீயே போட்டுக்கோப்பா
ப ப ப ப ப ப ப ப ப ப ப ப

பெண் : சம்பெஸ்தா
ஜாக்ரத

ஆண் : நல்லவங்களுக்கு
நல்லது தானே நடக்கும்
பிலிவ் மீ டா

குழு : பாய் மர கப்பலு
பண்ணுவோம் நக்கலு
வந்திச்சு விக்கலு
விக்கலு ஹே டீ கடை
பெஞ்சுல பன்னுக்கு
கெஞ்சல எவனுக்கும்
அஞ்சல
ஆண் : போடா போடா

குழு : எக் கவுமே எக்
கிசான் ரகு தாத்தா
எமன் கிட்ட லிப்ட்ட
கேட்டு பறப்போம்
கெத்தா

குழு : ஏ அட்லஸ்
மேப்புல சைக்கிள்
கேப்புல இருப்போம்டா
டாப்புல டாப்ல தான் யே
போகுற போக்குல
தாக்குவோம் ஜோக்குல
தங்குவோம் ஹார்ட்ல
ஹார்ட்ல தான்

குழு : யே பிபுள் செல்வனே
யூ ஆர் சிம்பிள் ஆண் தானே
நீ ஆப் தி பிபுள் பை தி பிபுள்
பார் தி பிபுள் பிரனனாதானே

ஆண் : நா பங்காரு
பூச்சி சிலகா நா
பங்காரு பூச்சி சிலகா
நா பங்காரு பூச்சி
சிலகம்மா
பெண் : நாதா

குழு : { லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி போதை ஏறும்
முன்னாடி
போட்டுக்கோடா
கண்ணாடி } (2)

பெண் : ஓகே வாக் தி
வேர்ல்ட் லைப் ஏன்ட்
எ கம்ப்ளே இப் யூ கேன்
நாட் ஹன்டில் தட் ஏன்ட்
மா ட்ரபுள் பாப் இன் யா
பப்பில் வெல்கம் டு தி
ரியல் வேர்ல்ட் யா
மிஸ்டர் எமன் டெல்
எம் வாட் சு குக்கிங்

ஆண் : லம்பா
பெண் : ஹி
இஸ் எமன்
ஆண் : லம்பா
பெண் : ஹி
இஸ் எமன்

பெண் : ஓகே ஹோல்ட்
அப் சோ வி டேக்கிங் எ
ட்ரிப் ஹிஸ் கிரௌன்
சோ கூல் அண்ட் வி
லாசிங் கிரிப் ஹைல்
தி மைட்டி லார்ட் ஹி
மேட் மீ லாப் எ லாட்
டம் ஹி சோ கியூட்

குழு : { லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி போதை ஏறும்
முன்னாடி
போட்டுக்கோடா
கண்ணாடி } (2)
ஆண் : லம்பாடி

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மற்ற பாடல்கள்

லம்பா லம்பா தேடல் சொற்கள்:
லம்பா லம்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லம்பா லம்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லம்பா லம்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லம்பா லம்பா பாட்டு
லம்பா லம்பா ஐடியூன்ஸ், லம்பா லம்பா tamil2lyrics
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் லம்பா லம்பா
லம்பா லம்பா பாட்டு வரிகள்
லம்பா லம்பா படத்தின் பேர்
லம்பா லம்பா ரிங்டோன்
லம்பா லம்பா வரிகள்
பாடல் லம்பா லம்பா
ஜஸ்டின் பிரபாகரன் லம்பா லம்பா