ராக்கோழி கூடலிங்க

This content is also available in: English

பாடகர்கள்: அறிவரசு
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

இந்த பாடலை பற்றி :
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலிருந்து ராக்கோழி கூடலிங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் அறிவரசு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.ராக்கோழி கூடலிங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ராக்கோழி கூடலிங்க பாடலின் வரிகள்

பாடகர் : அறிவரசு

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ராக்கோழி
கூட்டாளிங்க ராஜாங்கத்த
பாரு நடு ராத்திரி எங்கள
பூட்டி வைக்க இங்க யாரு

ஆண் : ரகலன்னு வந்தா
விட மாட்டோம் பந்தா
அடிச்சாலும் மிதிச்சாலும்
அட மறுபடி அடிதடி
பண்ணவே மாட்டோம்

ஆண் : ஜெயிச்சா தான்
என்ன தோத்தா தான் என்ன
வளைஞ்சாலும் நெளிஞ்சாலும்
நாங்க நெனைச்சத முடிக்காம
அடங்கவே மாட்டோம்

ஆண் : கருப்பு சட்டக்காரன்
காரியத்தில் கெட்டிக்காரன்
கருப்பு சட்டக்காரன் காரியத்தில்
கெட்டிக்காரன்

ஆண் : எக்கு தப்பா எக்கசக்க
வேஷம் நாங்க போட்டோம்
போட்டோம் போட்டோம்
போட்டோம் கண்ணாடிய
பாத்தா கூட வேற வேற
முகம் காட்டும் காட்டும்
காட்டும் காட்டும்

ஆண் : எந்த ஊரு போனாலும்
சொந்த பாஷை பேச மாட்டோம்
மாட்டோம் மாட்டோம் மாட்டோம்
அந்த ஊரு மீன போல நீச்சலதான்
நாங்க போட்டோம் போட்டோம்
போட்டோம் போட்டோம்

ஆண் : கம் ஆன் கம்
ஆன் கம் ஆன்

ஆண் : பருந்துக்கு வேட்டை
பத்தாதப்பா பறக்கும் ஸ்பீடும்
நிக்காதப்பா விருந்துக்கு நேரம்
வந்தாச்சுனா அவன் வட்டம்
போட்டு கட்டம் போட்டு
தூக்குவான்

ஆண் : பெண்கள் தீண்ட
மாட்டோம் கண்கள்
தூண்டினாலும் நாங்கள்
சீண்ட மாட்டோம் என்ன
ஆனா என்ன எல்லை தாண்ட
மாட்டோம் செய்யும் தொழிலே
தெய்வம் கொள்கை மீர
மாட்டோம்

ஆண் : { ராக்கோழி
கூட்டாளிங்க ராஜாங்கத்த
பாரு நடு ராத்திரி எங்கள
பூட்டி வைக்க இங்க யாரு } (2)

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மற்ற பாடல்கள்

ராக்கோழி கூடலிங்க தேடல் சொற்கள்:
ராக்கோழி கூடலிங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராக்கோழி கூடலிங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராக்கோழி கூடலிங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராக்கோழி கூடலிங்க பாட்டு
ராக்கோழி கூடலிங்க ஐடியூன்ஸ், ராக்கோழி கூடலிங்க tamil2lyrics
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ராக்கோழி கூடலிங்க
ராக்கோழி கூடலிங்க பாட்டு வரிகள்
ராக்கோழி கூடலிங்க படத்தின் பேர்
ராக்கோழி கூடலிங்க ரிங்டோன்
ராக்கோழி கூடலிங்க வரிகள்
பாடல் ராக்கோழி கூடலிங்க
ஜஸ்டின் பிரபாகரன் ராக்கோழி கூடலிங்க