யாே எலும்பா எண்ணி எண்ணி

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா கோபிநாத்,எ.சி.எஸ். ரவிச்சந்திரன்,டர். நாராயணன்,எம்.சி. விக்கி
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

இந்த பாடலை பற்றி :
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலிருந்து யாே எலும்பா எண்ணி எண்ணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா கோபிநாத்,எ.சி.எஸ். ரவிச்சந்திரன்,டர். நாராயணன்,எம்.சி. விக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.யாே எலும்பா எண்ணி எண்ணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் யாே எலும்பா எண்ணி எண்ணி பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகர்கள் : எ.சி.எஸ். ரவிச்சந்திரன், டர். நாராயணன், எம்.சி. விக்கி

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : யே எலும்ப எண்ணி
எண்ணி தாயம் ஆடும்
மன்னா யே படையல்
கஞ்சி ஊத்த மண்ட
ஓட்ட கொண்டா

குழு : யே எலும்ப எண்ணி
எண்ணி தாயம் ஆடும்
மன்னா யே படையல்
கஞ்சி ஊத்த மண்ட
ஓட்ட கொண்டா

பெண் : யே மொரட்டு
மேனியே திருட்டு
ஞானியே அரக்க
யாழியே கருப்பு
ஜோதியே

ஆண் : யே ஆட்டு குட்டி
முதல் ஏரோபிளேன் வர
ஆட்டய போடுவோம்
டா

பெண் : நீங்க சட்டைய
கழட்டி மாட்டும் நேரத்துல
வீட்டையே தூக்குவோம்
டா

ஆண் : ஏ இங்கி பிங்கி
பாங்கி போட்டு முடிச்சுட்டு
பேங்க திருடுவோம் டா

பெண் : விஜய் மல்லையா
பணத்த கொள்ளய அடிச்சி
ஊருக்கு போடுவோம் டா

ஆண் : ஹாஹாஹா

பெண் : யே எலும்ப எண்ணி
எண்ணி தாயம் ஆடும்
மன்னா யே படையல்
கஞ்சி ஊத்த மண்ட
ஓட்ட கொண்டா

ஆண் : ஆஃபர் பல குடுத்து
புடுங்கும் கார்பரேட் திருடங்க
நாங்க இல்ல பள்ளி கூடம்
காலேஜ்ன்னு பேர் வச்சு
கொள்ளை அடிக்குறவங்க
நாங்க இல்ல

ஆண் : வெள்ள வேட்டி
வெள்ள சா்ட்டு போட்டு
வோட்டு திருடுற கூட்டம்
இல்ல சட்டத்தில ஓட்டைய
போட்டு சோத்த புடுங்குற
கூட்டம் இல்ல

ஆண் : நாங்க கெட்ட
நல்லவனுங்க கெட்டு
போன நல்ல கெட்டவனுங்க
மொத்தத்தில சுத்தமான
கொள்கையுள்ள நேர்மையான
திருடங்கடா நாங்க

ஆண் : ஹல்க் டா நாங்க
ஹல்க் டா எங்க மனசு
என்னைக்கும் மில்க் டா
பார்ட்டி டா எங்க பார்ட்டி
டா இது திருடர் முன்னேற்ற
பார்ட்டி டா

ஆண் : நித்திய திருடன்
பத்திய திருடன் சத்திய
திருடன் முக்திய திருடன்
பாட்டாளி திருடன் கூட்டாளி
திருடன் இன்னைக்கு திருடன்
என்னைக்கும் திருடன்

குழு : திங்கள் செவ்வா
புதன் வியாழன் வெள்ளி
சனி சன்டே கொள்ளை
அடி நம்ம கொள்கை படி

குழு : வந்திடு வந்திடு
பங்கிடு பங்கிடு
கும்பிட்டு கும்பிட்டு
கொண்டாடிடு

பெண் : யே வட்ட நிலவுல
பாட்டி சுட்ட வட தூக்குனது
நரிதான் அந்த குள்ளநரியவே
கொள்ளை அடிச்சது எங்களோட
தல தான்

குழு : யே எலும்ப
எண்ணி எண்ணி
யே படையல் கஞ்சி
ஊத்த

ஆண் : யே காத்த
திருடவும் வாத
திருடவும் ஆளு
உண்டு கவனி அட
போன காரியத்த
செஞ்சு முடிப்போமே
நாங்க எல்லாம் ரஜினி

ஆண் : ஹா ஹா
ஹா ஹா ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மற்ற பாடல்கள்

யாே எலும்பா எண்ணி எண்ணி தேடல் சொற்கள்:
யாே எலும்பா எண்ணி எண்ணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாே எலும்பா எண்ணி எண்ணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாே எலும்பா எண்ணி எண்ணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாே எலும்பா எண்ணி எண்ணி பாட்டு
யாே எலும்பா எண்ணி எண்ணி ஐடியூன்ஸ், யாே எலும்பா எண்ணி எண்ணி tamil2lyrics
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் யாே எலும்பா எண்ணி எண்ணி
யாே எலும்பா எண்ணி எண்ணி பாட்டு வரிகள்
யாே எலும்பா எண்ணி எண்ணி படத்தின் பேர்
யாே எலும்பா எண்ணி எண்ணி ரிங்டோன்
யாே எலும்பா எண்ணி எண்ணி வரிகள்
பாடல் யாே எலும்பா எண்ணி எண்ணி
ஜஸ்டின் பிரபாகரன் யாே எலும்பா எண்ணி எண்ணி