கலையோ சிலையோ

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பகலில் ஒரு இரவு

இந்த பாடலை பற்றி :
பகலில் ஒரு இரவு படத்திலிருந்து கலையோ சிலையோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கலையோ சிலையோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகலில் ஒரு இரவு படத்தின் கலையோ சிலையோ பாடலின் வரிகள்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ} (2)
கலையோ சிலையோ……….

ஆண் : ஆடாத தேர் கோலம்
நடை போட்டதோ
ஆடாத தேர் கோலம்
நடை போட்டதோ

ஆண் : அறியாத உள்ளம் என்று
மலர் ஆகுமோ
வடிவமோ கன்னி கோலம்
வாலிபம் பூ மழை

ஆண் : கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ……….

ஆண் : பூங்கோதை மௌனம்தான்
பரிபாஷையோ
பூங்கோதை மௌனம்தான்
பரிபாஷையோ

ஆண் : புரியாத ஜாடை என்ன
மரியாதையோ
துடிப்பிலே பிள்ளை தானோ
கோதையின் பாவமோ

ஆண் : கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ……….

பகலில் ஒரு இரவு படத்தின் மற்ற பாடல்கள்

கலையோ சிலையோ தேடல் சொற்கள்:
கலையோ சிலையோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலையோ சிலையோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலையோ சிலையோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலையோ சிலையோ பாட்டு
கலையோ சிலையோ ஐடியூன்ஸ், கலையோ சிலையோ tamil2lyrics
பகலில் ஒரு இரவு கலையோ சிலையோ
கலையோ சிலையோ பாட்டு வரிகள்
கலையோ சிலையோ படத்தின் பேர்
கலையோ சிலையோ ரிங்டோன்
கலையோ சிலையோ வரிகள்
பாடல் கலையோ சிலையோ
இளையராஜா கலையோ சிலையோ