பொன்னரம் பூவரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பகலில் ஒரு இரவு

இந்த பாடலை பற்றி :
பகலில் ஒரு இரவு படத்திலிருந்து பொன்னரம் பூவரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொன்னரம் பூவரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகலில் ஒரு இரவு படத்தின் பொன்னரம் பூவரம் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்

ஆண் : பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

ஆண் : பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்

குழு : …………………………………………..

ஆண் : மெதுவாகத் தாலாட்டு
சொல் தென்றலே
சொல் தென்றலே
மேலாடை சதிராட
வா தென்றலே
வா தென்றலே

ஆண் : அழகு ரதம் அசைகிறது
ஊர்வலமாய் வருகிறது
வா…பண்பாடு மாறாத
தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்..

ஆண் : பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்

ஆண் : பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

குழு : …………………………………………..

ஆண் : சிந்தாத மணிமாலை
உன் புன்னகை
உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள்
உன் கண்களே
உன் கண்களே

ஆண் : சிறிய இடை கொடியளக்க
அழகு நடை மணி ஒலிக்க
வா…… செந்தூரம் கலையாத
தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்..

ஆண் : பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்

ஆண் : பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

ஆண் : பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்

பகலில் ஒரு இரவு படத்தின் மற்ற பாடல்கள்

பொன்னரம் பூவரம் தேடல் சொற்கள்:
பொன்னரம் பூவரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்னரம் பூவரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்னரம் பூவரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்னரம் பூவரம் பாட்டு
பொன்னரம் பூவரம் ஐடியூன்ஸ், பொன்னரம் பூவரம் tamil2lyrics
பகலில் ஒரு இரவு பொன்னரம் பூவரம்
பொன்னரம் பூவரம் பாட்டு வரிகள்
பொன்னரம் பூவரம் படத்தின் பேர்
பொன்னரம் பூவரம் ரிங்டோன்
பொன்னரம் பூவரம் வரிகள்
பாடல் பொன்னரம் பூவரம்
இளையராஜா பொன்னரம் பூவரம்