தாம்த தீம்த ஆடும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பகலில் ஒரு இரவு

இந்த பாடலை பற்றி :
பகலில் ஒரு இரவு படத்திலிருந்து தாம்த தீம்த ஆடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தாம்த தீம்த ஆடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகலில் ஒரு இரவு படத்தின் தாம்த தீம்த ஆடும் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….
ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….

குழு : சசசல்சல்… சசசல்சல்…
சசசல்சல்… சசசல்சல்…
தீம்ததீம்த….. தீம்ததீம்த…..
தீம்ததீம்த….. தீம்ததீம்த…
தீம்ததீம்த….. தீம்ததீம்த…
தீம்ததீம்த….. தீம்ததீம்த…
ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….

பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்

பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்
மோகனம்

பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்

குழு : ………………………………………….

பெண் : கனவுகள் பலிதம் பலிதம்
காலம் நேரம் வந்து சேர்ந்தது
கவிதைகள் அதிகம் அதிகம்
காதல் தேய்வம் கொண்டு வந்தது

பெண் : உடல் நிலையிலும்
மனநிலையிலும்
புது உணர்வுகள் பிறந்தன
நதி பிறந்தது மடை திறந்து
அலை எழுந்தன ஆடின

பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்……..

பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்

பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்
மோகனம்

பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்

குழு : ………………………………………………..

பெண் : இனியது உறவு உறவு
இன்று வந்த தெய்வம் சொன்னது
இளமையின் வரவு வரவு
அந்த நாளும் இன்று வந்தது

பெண் : கனி கனிந்ததும்
மடி விழுந்ததும்
சுகம் மலர்ந்தது கொஞ்சமா
இது நடந்தது மனம் மலர்ந்தது
இனி நடப்பது கொஞ்சமா

பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்……..

பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்

பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்
மோகனம்

பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்

குழு : ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….

பகலில் ஒரு இரவு படத்தின் மற்ற பாடல்கள்

தாம்த தீம்த ஆடும் தேடல் சொற்கள்:
தாம்த தீம்த ஆடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாம்த தீம்த ஆடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாம்த தீம்த ஆடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாம்த தீம்த ஆடும் பாட்டு
தாம்த தீம்த ஆடும் ஐடியூன்ஸ், தாம்த தீம்த ஆடும் tamil2lyrics
பகலில் ஒரு இரவு தாம்த தீம்த ஆடும்
தாம்த தீம்த ஆடும் பாட்டு வரிகள்
தாம்த தீம்த ஆடும் படத்தின் பேர்
தாம்த தீம்த ஆடும் ரிங்டோன்
தாம்த தீம்த ஆடும் வரிகள்
பாடல் தாம்த தீம்த ஆடும்
இளையராஜா தாம்த தீம்த ஆடும்