தோட்டம் கொண்ட ராசாவே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா மற்றும் ஜென்சி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பகலில் ஒரு இரவு

இந்த பாடலை பற்றி :
பகலில் ஒரு இரவு படத்திலிருந்து தோட்டம் கொண்ட ராசாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா மற்றும் ஜென்சி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தோட்டம் கொண்ட ராசாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பகலில் ஒரு இரவு படத்தின் தோட்டம் கொண்ட ராசாவே பாடலின் வரிகள்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஜென்சி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………………

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

ஆண் : காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

பெண் : மேட்டை விட்டு காட்டு வெள்ளம்
கீழிறங்கி வந்ததே
தோட்டமும் விளங்குதே

ஆண் : வீட்டை கட்டி வேலி கட்டி
வாழவெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது

குழு : கட்டிவெல்லம் போல
ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல
ராசாவைக் கேளுங்க

பெண் : சிட்டுச் செல்லம்மா…….
ஆம்பளப்புள்ள ஒண்ணு
பெத்து கொடும்மா

குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

ஆண் : பூத்த மல்லி காத்தடிச்சு
பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது

பெண் : காத்திருந்த வண்டு ஒண்ணு
காள வடிவாச்சுது
மேலே வந்து கேக்குது

குழு : பொட்டு வச்ச பார்த்தா
தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா
அம்மனைப் போல

ஆண் : கட்டித் தங்கமே………
தோட்டத்து மாம்பழம்
உன்னை வெல்லுமா

குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

குழு : …………………………………………..

பெண் : கண்டெடுத்த ரத்தினத்தை
மண்புடிச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க

ஆண் : கண்ணுபடப் போகுதையா
பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க

குழு : நல்லதொரு காலம்
அலையில ஆடுங்க
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
உறவில வாழுங்க
எங்க துரையே………
வாழுங்க வாழுங்க
ரொம்ப ரொம்ப நாள்

குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா…..ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

ஆண் : காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா
பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

பகலில் ஒரு இரவு படத்தின் மற்ற பாடல்கள்

தோட்டம் கொண்ட ராசாவே தேடல் சொற்கள்:
தோட்டம் கொண்ட ராசாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோட்டம் கொண்ட ராசாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோட்டம் கொண்ட ராசாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோட்டம் கொண்ட ராசாவே பாட்டு
தோட்டம் கொண்ட ராசாவே ஐடியூன்ஸ், தோட்டம் கொண்ட ராசாவே tamil2lyrics
பகலில் ஒரு இரவு தோட்டம் கொண்ட ராசாவே
தோட்டம் கொண்ட ராசாவே பாட்டு வரிகள்
தோட்டம் கொண்ட ராசாவே படத்தின் பேர்
தோட்டம் கொண்ட ராசாவே ரிங்டோன்
தோட்டம் கொண்ட ராசாவே வரிகள்
பாடல் தோட்டம் கொண்ட ராசாவே
இளையராஜா தோட்டம் கொண்ட ராசாவே