ஆரியத வயசு

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பருத்திவீரன்

இந்த பாடலை பற்றி :
பருத்திவீரன் படத்திலிருந்து ஆரியத வயசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஆரியத வயசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பருத்திவீரன் படத்தின் ஆரியத வயசு பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண் : வெட்டவெளி பொட்டலில மழைவந்தா
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா
இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும்

ஆண் : ஓஹோ..
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண் : பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
யாரும் மெனக்கெட்டு படிக்கல
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது

ஆண் : உறவுக்கு இது தான் தலைம
இதை உசுரா நினைக்கும் இளம
காதலே கடவுளின் ஆண
அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன

ஆண் : கொடமாத்தி நடமாத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண் : கறந்த பாலையே காம்பில் புகுத்திட
கணக்கு போடுதே ரெண்டும்தான்
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்
காலுல மாட்டுது.. தோளுல சாயுது

ஆண் : ஊரையும் உறவையும் மறந்து
நடு காட்டுல நடக்குது விருந்து
நத்தை கூட்டுல புகுந்து
இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து

ஆண் : அடி ஆத்தி அடி ஆத்தி
அடி ஆத்தி இந்த வயசுல
அறியாத வயசு.. புரியாத மனசு..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

ஆண் : அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
செடி போல ஆசை முளைக்குதே
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்

பருத்திவீரன் படத்தின் மற்ற பாடல்கள்

ஆரியத வயசு தேடல் சொற்கள்:
ஆரியத வயசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆரியத வயசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆரியத வயசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆரியத வயசு பாட்டு
ஆரியத வயசு ஐடியூன்ஸ், ஆரியத வயசு tamil2lyrics
பருத்திவீரன் ஆரியத வயசு
ஆரியத வயசு பாட்டு வரிகள்
ஆரியத வயசு படத்தின் பேர்
ஆரியத வயசு ரிங்டோன்
ஆரியத வயசு வரிகள்
பாடல் ஆரியத வயசு
யுவன் ஷங்கர் ராஜா ஆரியத வயசு