அய்யய்யோ என் உசுருகுல்லா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,கிருஷ்ணா ராஜ்,மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பருத்திவீரன்

இந்த பாடலை பற்றி :
பருத்திவீரன் படத்திலிருந்து அய்யய்யோ என் உசுருகுல்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,கிருஷ்ணா ராஜ்,மாணிக்க விநாயகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.அய்யய்யோ என் உசுருகுல்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பருத்திவீரன் படத்தின் அய்யய்யோ என் உசுருகுல்லா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர்கள் : கிருஷ்ணா ராஜ், மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே ஒத்த
பனை மரத்துல செத்த நேரம்
உன் மடியில் தல வச்சு
சாஞ்சிக்கிறேன் சங்கதிய
சொல்லி தாறேன் வாடி நீ
வாடி பத்துக்கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவையில்லை
வாடி நீ வாடி

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே செவ்வளனி
சின்னக் கனி உன்ன சிறை
எடுக்கப் போறேன் வாடி

பெண் : அய்யய்யோ என்
உசுருக்குள்ள தீய வச்சான்
அய்யய்யோ என் மனசுக்குள்ள
நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண் : சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ

ஆண் : அரளி விதை
வாசக்காரி ஆள கொல்லும்
பாசக்காரி என் உடம்பு நெஞ்ச
கீறி நீ உள்ள வந்தா
கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்
இடுப்பு வேட்டி இறங்கிப்
போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும்
மடங்கிப் போச்சே
அய்யய்யோ

பெண் : கல்லுக்குள்ள தேர
போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா

பெண் : அய்யானார பாத்தாலே
உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு
பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி நீ போடா
அல்லி

ஆண் : { தொரட்டிக் கண்ணு
கருவாச்சியே நீ தொட்டா
அருவா கரும்பாகுதே } (2)

ஆண் : சண்டாளி உன்
பாசத்தாலநானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள

பருத்திவீரன் படத்தின் மற்ற பாடல்கள்

அய்யய்யோ என் உசுருகுல்லா தேடல் சொற்கள்:
அய்யய்யோ என் உசுருகுல்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அய்யய்யோ என் உசுருகுல்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அய்யய்யோ என் உசுருகுல்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அய்யய்யோ என் உசுருகுல்லா பாட்டு
அய்யய்யோ என் உசுருகுல்லா ஐடியூன்ஸ், அய்யய்யோ என் உசுருகுல்லா tamil2lyrics
பருத்திவீரன் அய்யய்யோ என் உசுருகுல்லா
அய்யய்யோ என் உசுருகுல்லா பாட்டு வரிகள்
அய்யய்யோ என் உசுருகுல்லா படத்தின் பேர்
அய்யய்யோ என் உசுருகுல்லா ரிங்டோன்
அய்யய்யோ என் உசுருகுல்லா வரிகள்
பாடல் அய்யய்யோ என் உசுருகுல்லா
யுவன் ஷங்கர் ராஜா அய்யய்யோ என் உசுருகுல்லா