சாரி கம பதானி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீமதுமிதா,அமீர் சுல்தான்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பருத்திவீரன்

இந்த பாடலை பற்றி :
பருத்திவீரன் படத்திலிருந்து சாரி கம பதானி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீமதுமிதா,அமீர் சுல்தான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சாரி கம பதானி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பருத்திவீரன் படத்தின் சாரி கம பதானி பாடலின் வரிகள்

பாடகிகள் : ஸ்ரீமதுமிதா, மதுரை எஸ். சரோஜா

பாடகர் : அமீர் சுல்தான்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி

பெண் : கொடுக்கா புளிய
பறிச்சு நான் தொவையல்
அரைச்சு தாரேன் கள்ளி பால
கறந்து நான் காப்பி போட்டு
தாரேன் குடிச்சா நாக்குல
இசை வரும் நாதஸ்வரம்
தேவை இல்ல ராகங்கள
கத்துக்கவே தட்சணையும்
தேவை இல்ல

பெண் : ஒழப்பு காட்ட சிறுக்கிகி
புருஷன் பத்து பாருங்கடி தாழம்பூ
சங்கிலி போட்டாதான் நக்கலும்
விக்கலும் அடங்குங்டி இள ரத்தம்
எகிறி குதிக்குதோ அடி போடி
நாங்கள் எல்லாம் போடாத
ஆட்டங்களா சும்மா போடி

பெண் : ச ரி க ரி ச ச ரி க
ரி ச ச ரி க ரி ச ச ச னி னி
ச ச ரி க ரி ச ச ச ச னி னி
ச ச ச னி னி த ச ரி க ரி ச
ச ச னி னி ச ச ரி க ரி ச ச
ச னி னி த

பெண் : ஏ டன் டன்
கான் டன் டன் கான்
ஏ டன் டன் கான் டன்
டன் கான்

பெண் : ஏகப்பட்ட சரக்கிருக்கு
வாய் வசம் தான் என்கிட்ட
வாங்கி நல்ல ஏத்திக்கிற
காத்திருக்கா உன்கிட்ட

பெண் : தண்டக்கிரி
ரெண்டும் பத்தரண்டி
மம்மூட்டி காரன்
வாரான்டி

பெண் : ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி

பெண் : ச ரி க ரி ச ச ச
னி னி ச ச ரி க ரி ச ச ச
னி னி த ச ரி க ரி ச ச ச
ச ச ச ச ச ச ச ரி க ம க
ரி க ரி ச

பெண் : ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி

பெண் : காது வெட்டுவேன்
மாவளுக்கு புத்தியும் கித்தியும்
கெட்டு போச்சோ அட போற
வாரவயெல்லாம் பாட்டு பாடி
காமிச்சிருக்கா புட்டைல்ல
உட்காந்துகிட்டு

பெண் : ச ரி க ம ப த னி
சொல்லி தாரேன் ஒரு
வாட்டி சரியா கேட்டுட்டு
பாடுவியா யே பாட்டி

பருத்திவீரன் படத்தின் மற்ற பாடல்கள்

சாரி கம பதானி தேடல் சொற்கள்:
சாரி கம பதானி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சாரி கம பதானி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சாரி கம பதானி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சாரி கம பதானி பாட்டு
சாரி கம பதானி ஐடியூன்ஸ், சாரி கம பதானி tamil2lyrics
பருத்திவீரன் சாரி கம பதானி
சாரி கம பதானி பாட்டு வரிகள்
சாரி கம பதானி படத்தின் பேர்
சாரி கம பதானி ரிங்டோன்
சாரி கம பதானி வரிகள்
பாடல் சாரி கம பதானி
யுவன் ஷங்கர் ராஜா சாரி கம பதானி