தங்க துங்கா

This content is also available in: English

பாடகர்கள்: கலா,லட்சுமி,பாண்டி,மற்றும் மதுரை எஸ் சரோஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: பருத்திவீரன்

இந்த பாடலை பற்றி :
பருத்திவீரன் படத்திலிருந்து தங்க துங்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கலா,லட்சுமி,பாண்டி,மற்றும் மதுரை எஸ் சரோஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.தங்க துங்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பருத்திவீரன் படத்தின் தங்க துங்கா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கலா, லட்சுமி, பாண்டி
மற்றும் மதுரை எஸ் சரோஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த
ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும்
கோயில் முன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த
நையாண்டி மேளதாரர்கள்
குழுவினர்கள் எங்கிருந்தாலும்
வெகு சீக்கிரமாக
கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாறு
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

ஆண் : ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி……
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
மதுரை டவுனுகுள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
மதுரை டவுனுகுள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள

பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை… ஏய்..

ஆண் : எப்படி எப்படி

பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை
வக்கணையா… உனக்கு வக்கணையா
சமைச்சு வைக்க..

ஆண் : அப்படியா….

பெண் : என்னைய பக்குவமா பாக்கனுங்க
ஆண் : ஆகான்….
பெண் : அட வக்கணையா… அட வக்கணையா
சமைச்சு வைக்க…
என்னைய பக்குவமா பாக்கனுங்க

ஆண் : அக்கா மகளே சொர்ணம்
என் பக்கம் நீயும் வரணும்

பெண் : வந்துருவோம் ….

ஆண் : அக்கா மகளே சொர்ணம்
என் பக்கம் நீயும் வரணும்
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி
ஒயிலே ஒயிலே
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி
ஒயிலே ஒயிலே

பெண் : என்னவா… இங்கிலீபிசு தூக்குது
ஆண் : ஆகான்…எல்லாம் உன்னைய
பாத்ததுக்கு அப்புறந்தான்….
மேலயும் கீழயும் ஏறுது எறங்குது

பெண் : என்னது
ஆண் : மூச்சுதான்
பெண் : பாத்து மச்சான்
மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு
சந்தி சிரிச்சிரும்…
உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு
வந்திருக்கிறவங்களுக்கு
ஒரு வணக்கம் சொல்லுங்க…

ஆண் : அய்யா வாரும் சபையோரே
வயசில பெரியோரே
வாரும் சபையோரே
வயசில பெரியோரே
அய்யா கூடும் சபையோரே
குணத்துல பெரியோரே
கூடும் சபையோரே
குணத்துல பெரியோரே

ஆண் : வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வரும்பொழுது வாங்கி வந்தேன்
மணக்கும் நாறு சந்தனம்
வரும்பொழுது வாங்கி வந்தேன்
மணக்கும் நாறு சந்தனம்

ஆண் : இந்த சந்தனத்த பூசுங்க
நீங்க சந்தோசமா கேளுங்க
சந்தனத்த பூசுங்க
நீங்க சந்தோசமா கேளுங்க

ஆண் : ஏய்… வெத்தலத்தானே போடுங்க
விசிறி இருந்தா வீசுங்க
வெத்தலத்தானே போடுங்க
விசிறி இருந்தா வீசுங்க

ஆண் : அய்யா வெத்தலன்னா வெத்தல
இது வெருகனூரு வெத்தல
வெத்தலன்னா வெத்தல
இது வெருகனூரு வெத்தல

ஆண் : அத வாங்கி வந்தே ஒத்தையில
வாய்க்கு கூட பத்தலை
வாங்கி வந்தே ஒத்தையில
வாய்க்கு கூட பத்தலை

ஆண் : அய்யா நீங்க பெத்த
பிள்ளை நானுங்க
அம்மா நீங்க பெத்த
பிள்ளை நானுங்க
பாட்டில் குறை இருந்தா
நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க
திரனா திரனா திரனா திரனானா

பெண் : பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு…
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு

பெண் : ………..

ஆண் : வணக்கமையா

ஆண் : உங்க கதைய கேக்கத்தான்
காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா

ஆண் : ஏம்பா ஆடுறவங்க
கொஞ்சம் தள்ளி தள்ளி நின்னு ஆடுங்கப்பா…
இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா
நாங்க பாடுறவங்களுக்கு எப்படி
ஈடு கொடுத்து ஆட முடியும்

ஆண் : நல்ல நேரம்
முதல்ல தேவர் பாட்டு பாடுவோம்

ஆண் : எங்க குல தங்கோய்
தேவர் குல சிங்கோய்
எழில்முத்து ராமலிங்கோய்… ஓ… ஓ…
எழில்முத்து ராமலிங்கோய் …

ஆண் : உள்ளம் உருக எங்க தங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
உள்ளம் உருக எங்க தாங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்

ஆண் : பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்புல் தங்கமய்யா… ஓ…
பசும்புல் தங்கமய்யா…

பருத்திவீரன் படத்தின் மற்ற பாடல்கள்

தங்க துங்கா தேடல் சொற்கள்:
தங்க துங்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க துங்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க துங்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க துங்கா பாட்டு
தங்க துங்கா ஐடியூன்ஸ், தங்க துங்கா tamil2lyrics
பருத்திவீரன் தங்க துங்கா
தங்க துங்கா பாட்டு வரிகள்
தங்க துங்கா படத்தின் பேர்
தங்க துங்கா ரிங்டோன்
தங்க துங்கா வரிகள்
பாடல் தங்க துங்கா
யுவன் சங்கர் ராஜா தங்க துங்கா