சோட்டா பீமா

This content is also available in: English

பாடகர்கள்: யாழினி,எ.எல். ஸ்ரீகாந்த்
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: பசங்க 2

இந்த பாடலை பற்றி :
பசங்க 2 படத்திலிருந்து சோட்டா பீமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாழினி,எ.எல். ஸ்ரீகாந்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.சோட்டா பீமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பசங்க 2 படத்தின் சோட்டா பீமா பாடலின் வரிகள்

பாடகி : யாழினி

பாடகர் : எ.எல். ஸ்ரீகாந்த்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

குழு : ……………………………….

ஆண் & பெண் : சோட்டா பீமா
ஆனேனே நா என்ன வெல்ல
யார் இருக்கா டோராவ போல்
போவேனே நான் இன்னும் நா
போக ஊர் இருக்கா

ஆண் & பெண் : வானத்தில்
தாவி சண்ட போடும் இந்த
நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா
வா வா வா ஹைக்கூ வா குட்டி
கூட்டம் குத்தாட்டம் போடுவோம்
ஹீரோவாட்டம்

ஆண் & பெண் : சோட்டா பீமா
ஆனேனே நா என்ன வெல்ல
யார் இருக்கா டோராவ போல்
போவேனே நான் இன்னும் நா
போக

ஆண் & பெண் : ஜெல் போட்டு
ஸ்பைகு கால் தான் என் பைக்கு
கை தான் என் மைக்கு நா பேச

ஆண் & பெண் : வானம் என்
பேப்பர் பென்சில் ஸ்கை
ஸ்கிராபர் தினம் கிறுக்கி
கசக்கி நான் வீச

ஆண் & பெண் : ரெயின்போ
ரோலர்ஸ் ஸ்கட்டே ஆச்சே
மூன் ஓ வெண்ணிலா கேக்கா
போச்சே

ஆண் & பெண் : ஐஸ் கிரீமில்
ஓஷியன் வேணும் சாக்லேட்டில்
நேஷன் வேணும் எக்ஸாமினேஷன்
நேஷன் நேஷன் நேஷன் வேணாமே

ஆண் & பெண் : வா வா வா
ஹைக்கூ வா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம்
ஹீரோவாட்டம்

ஆண் & பெண் : சோட்டா பீமா
ஆனேனே நா ஆனேனே நா
என்ன வெல்ல யார் இருக்கா
என்ன வெல்ல டோராவ போல்
டோராவ போல் போவேனே நான்
இன்னும் நா போக ஊர் இருக்கா

ஆண் & பெண் : வானத்தில்
தாவி சண்ட போடும் இந்த
நிஞ்சாவுக்கு ரூல்ஸ் இருக்கா
வா வா வா ஹைக்கூ வா குட்டி
கூட்டம் குத்தாட்டம் போடுவோம்
ஹீரோவாட்டம்

ஆண் & பெண் : சோட்டா பீமா
ஆனேனே நா என்ன வெல்ல
யார் இருக்கா டோராவ போல்
போவேனே நான் இன்னும் நா
போக

பசங்க 2 படத்தின் மற்ற பாடல்கள்

சோட்டா பீமா தேடல் சொற்கள்:
சோட்டா பீமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோட்டா பீமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோட்டா பீமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோட்டா பீமா பாட்டு
சோட்டா பீமா ஐடியூன்ஸ், சோட்டா பீமா tamil2lyrics
பசங்க 2 சோட்டா பீமா
சோட்டா பீமா பாட்டு வரிகள்
சோட்டா பீமா படத்தின் பேர்
சோட்டா பீமா ரிங்டோன்
சோட்டா பீமா வரிகள்
பாடல் சோட்டா பீமா
அர்ரோல் கொரெல்லி சோட்டா பீமா