தாம் தாம்

This content is also available in: English

பாடகர்கள்: ஆனந்த் ஹல்வி
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: பசங்க 2

இந்த பாடலை பற்றி :
பசங்க 2 படத்திலிருந்து தாம் தாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆனந்த் ஹல்வி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.தாம் தாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பசங்க 2 படத்தின் தாம் தாம் பாடலின் வரிகள்

பாடகர் : ஆனந்த் ஹல்வி

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : தம் தம் தாரா
ரம் பம் பம் பம் தம்
தம் தாரா பம் பம் பா
தாரே ராரே ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : தொல்லைகள்
இன்றி ஒரு பிள்ளை
இல்லையே பொம்மை
போல் வாழ்ந்தால் அது
பிள்ளை இல்லையே

ஆண் : கவலைகள் என்ன
நாம் காட்டின் பிள்ளையே
மரம் தோறும் தாவி நாம்
வாழ்ந்தோம் உண்மையே

ஆண் : தம் தம் தாரா ரம்
பம் பம் பம் தம் தம் தாரா
பம் பம் பா தாரே ராரே
ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை டம்
டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : தாய் வயிற்றில்
இருக்கையிலே கை காலை
அசைத்திருந்தோம் ஏன் இங்கு
பிறந்தவுடன் பொய் அமைதி
காட்டுகிறோம்

ஆண் : போகாத கால்கள்
ஊர் சேருமா உன் எண்ணம்
போல் நீ போ

ஆண் : நீ பல வானம்
தான் கேட்டாயடா உன்
சிறகாக நான் வருவேனடா
இங்கே

ஆண் : தம் தம் தாரா ரம்
பம் பம் பம் தம் தம் தாரா
பம் பம் பா தாரே ராரே
ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : கண்ணாடி
தொட்டியிலே வாழ்கின்ற
மீன்களுக்கு கடல் நீந்தும்
அனுபவத்தை நாம் கொடுக்க
மறுக்கின்றோம்

ஆண் : காத்தாடி போல்
நீ ஆடலாம் நூல் ஒன்றும்
இல்லை நீ போ

ஆண் : நீ அதிகாலை பூ
போல் தானடா உன்னை
பறிக்காமல் நான்
காப்பேனடா இங்கே

ஆண் : தம் தம் தாரா
ரம் பம் பம் பம் தம்
தம் தாரா பம் பம் பா
தாரே ராரே ராரே ரா

ஆண் : டம் டம் ஓசை
டம் டம் டம் டம் நெஞ்சம்
பாடும் சங்கீதம் காதில்
கேட்கின்றதா

ஆண் : தொல்லைகள்
இன்றி ஒரு பிள்ளை
இல்லையே பொம்மை
போல் வாழ்ந்தால் அது
பிள்ளை இல்லையே

ஆண் : கவலைகள் என்ன
நாம் காட்டின் பிள்ளையே
மரம் தோறும் தாவி நாம்
வாழ்ந்தோம் உண்மையே

பசங்க 2 படத்தின் மற்ற பாடல்கள்

தாம் தாம் தேடல் சொற்கள்:
தாம் தாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாம் தாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாம் தாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாம் தாம் பாட்டு
தாம் தாம் ஐடியூன்ஸ், தாம் தாம் tamil2lyrics
பசங்க 2 தாம் தாம்
தாம் தாம் பாட்டு வரிகள்
தாம் தாம் படத்தின் பேர்
தாம் தாம் ரிங்டோன்
தாம் தாம் வரிகள்
பாடல் தாம் தாம்
அர்ரோல் கொரெல்லி தாம் தாம்