பூக்களை கிள்ளி வந்து

This content is also available in: English

பாடகர்கள்: யாழின் நிசார்
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: பசங்க 2

இந்த பாடலை பற்றி :
பசங்க 2 படத்திலிருந்து பூக்களை கிள்ளி வந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாழின் நிசார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.பூக்களை கிள்ளி வந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

பசங்க 2 படத்தின் பூக்களை கிள்ளி வந்து பாடலின் வரிகள்

பாடகர் : யாழின் நிசார்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்

ஆண் : தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ

ஆண் : வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ

ஆண் : தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ

ஆண் : நேற்று கேட்ட
கூச்சல் எல்லாம்
மௌனமாகி கொள்கிறதே
ஆட்டம் போட்ட கூடம்
இன்று காலியாகி நிற்கிறதே

ஆண் : தாயும் அங்கே
தந்தை அங்கே ஏன்
அநாதை போல இங்கே

ஆண் : தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ

ஆண் : பூக்களை கிள்ளி
வந்து இங்கே போட்டது
யார் புன்னகை போதுமென்று
இங்கே சொன்னது யார்

ஆண் : தன் வேரும் மாறி
நீரும் மாறி ஊரும் மாறியே
எங்கனம் வாசம் வீசுவதோ

ஆண் : வனங்கள் நீக்கி
விட்டால் எங்கனம்
பேசுவதோ கண்ணாடி
ஜாடிக்குள்ள எங்கனம்
ஆடுவதோ

ஆண் : தாய் பாசம் நீங்கி
ஈரம் நீங்கி யாவும் நீங்கியே
எந்திரம் போலே மாறுவதோ

ஆண் : தன் கூடும் மாறி
காடும் மாறி யாவும்
மாறியே எங்கனம்
இன்பம் சூடுவதோ

பசங்க 2 படத்தின் மற்ற பாடல்கள்

பூக்களை கிள்ளி வந்து தேடல் சொற்கள்:
பூக்களை கிள்ளி வந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூக்களை கிள்ளி வந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூக்களை கிள்ளி வந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூக்களை கிள்ளி வந்து பாட்டு
பூக்களை கிள்ளி வந்து ஐடியூன்ஸ், பூக்களை கிள்ளி வந்து tamil2lyrics
பசங்க 2 பூக்களை கிள்ளி வந்து
பூக்களை கிள்ளி வந்து பாட்டு வரிகள்
பூக்களை கிள்ளி வந்து படத்தின் பேர்
பூக்களை கிள்ளி வந்து ரிங்டோன்
பூக்களை கிள்ளி வந்து வரிகள்
பாடல் பூக்களை கிள்ளி வந்து
அர்ரோல் கொரெல்லி பூக்களை கிள்ளி வந்து