கட்டுக்குள்ள கண்ணக்கட்டி

This content is also available in: English

பாடகர்கள்: ஆனந்த் ஹல்வி
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: பசங்க 2

இந்த பாடலை பற்றி :
பசங்க 2 படத்திலிருந்து கட்டுக்குள்ள கண்ணக்கட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆனந்த் ஹல்வி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.கட்டுக்குள்ள கண்ணக்கட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பசங்க 2 படத்தின் கட்டுக்குள்ள கண்ணக்கட்டி பாடலின் வரிகள்

பாடகர் : ஆனந்த் ஹல்வி

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : காட்டுக்குள்ள
கண்ண கட்டி விட்டத
போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு
வெச்சா தாங்கிடுமா
தங்கக்கட்டி

ஆண் : இங்கி பிங்கி
பாங்கி சொல்ல இங்கும்
அங்கும் தாவி செல்ல
ஏது எல்ல

ஆண் : டிங்கு டாங்கு
பெல் அடிக்க லெப்ட்டு
ரைட்டு போட நாங்க
ரோபோட் இல்ல

ஆண் : ஓடு ஓடு வேகத்துல
ஓடியே ஆடு ஆடு தாளத்திலே

ஆண் : பாடு பாடு பாட்டுகளை
பாடியே கூடு கூடு கூட்டத்துல

ஆண் : சா பூ த்ரீ நீ
கெட்ட திரி சாயங்காலம்
டியூஷன் இல்ல ஜோரா
சிரி ஹா ஹா ஹா ஹா

ஆண் : காட்டுக்குள்ள
கண்ண கட்டி விட்டத
போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு
வெச்சா தாங்கிடுமா
தங்கக்கட்டி

ஆண் : கால் நிக்காம
எங்கேயும் செல்லு
காத்த போல நாள்
பத்தாம எப்போதும்
துள்ளி ஆட்டு வால

ஆண் : குதிச்சிடும் குறும்புல
உலகத்த மறந்திடு அடங்கியே
கிடக்க நீ புல்ஸ்டாப் ஒன்னும்
இல்ல

ஆண் : பளிச்சினு சிரிச்சு
நீ எரிச்சல கிளப்பிடு
எதுக்குமே தயங்கினா
சண்டேயும் லீவ் இல்ல

ஆண் : தப்பு தப்பு தான்
ரூலு தட்டி கேக்க யார்
ஆளு கிச்சு கிச்சு நீ மூட்டு
உன் கண்ணக்கட்டு
என்னத்துக்கு ஜிங்கு
ஜக்கு ஏறக்கட்டு

ஆண் : காட்டுக்குள்ள
கண்ண கட்டி விட்டத
போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு
வெச்சா தாங்கிடுமா
தங்கக்கட்டி

ஆண் : இங்கி பிங்கி
பாங்கி சொல்ல இங்கும்
அங்கும் தாவி செல்ல
ஏது எல்ல

ஆண் : டிங்கு டாங்கு
பெல் அடிக்க லெப்ட்டு
ரைட்டு போட நாங்க
ரோபோட் இல்ல

ஆண் : ஓடு ஓடு வேகத்துல
ஓடியே ஆடு ஆடு தாளத்திலே

ஆண் : பாடு பாடு பாட்டுகளை
பாடியே கூடு கூடு கூட்டத்துல

ஆண் : சா பூ த்ரீ நீ
கெட்ட திரி சாயங்காலம்
டியூஷன் இல்ல ஜோரா
சிரி ஹா ஹா ஹா ஹா

பசங்க 2 படத்தின் மற்ற பாடல்கள்

கட்டுக்குள்ள கண்ணக்கட்டி தேடல் சொற்கள்:
கட்டுக்குள்ள கண்ணக்கட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டுக்குள்ள கண்ணக்கட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டுக்குள்ள கண்ணக்கட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டுக்குள்ள கண்ணக்கட்டி பாட்டு
கட்டுக்குள்ள கண்ணக்கட்டி ஐடியூன்ஸ், கட்டுக்குள்ள கண்ணக்கட்டி tamil2lyrics
பசங்க 2 கட்டுக்குள்ள கண்ணக்கட்டி
கட்டுக்குள்ள கண்ணக்கட்டி பாட்டு வரிகள்
கட்டுக்குள்ள கண்ணக்கட்டி படத்தின் பேர்
கட்டுக்குள்ள கண்ணக்கட்டி ரிங்டோன்
கட்டுக்குள்ள கண்ணக்கட்டி வரிகள்
பாடல் கட்டுக்குள்ள கண்ணக்கட்டி
அர்ரோல் கொரெல்லி கட்டுக்குள்ள கண்ணக்கட்டி