பூசனி காய்

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: பட்டத்து யானை

இந்த பாடலை பற்றி :
பட்டத்து யானை படத்திலிருந்து பூசனி காய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.பூசனி காய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டத்து யானை படத்தின் பூசனி காய் பாடலின் வரிகள்

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : ஓஹோ ஆ
ஓஹோ ஓஹோ
ஆ ஓஹோ

ஆண் : பூசணி காய்
ஒன்னு சோத்துல
மறையுதடா உன்னோட
இதயத்த நீ ஓபன் பண்ணி
பேசு பூட்டுன வீட்டுக்குள்ள
பூச்செடி முளைக்குனுமா
கண்ணால வலைய பின்னி
கட்சிதமா வீசு

ஆண் : ஓஹோ ஆ
ஓஹோ ஓஹோ
ஆ ஓஹோ

ஆண் : காதல் வந்து
புட்டா வார்த்தை ஒன்னும்
கிடைக்காது எதிரே கடல்
இருந்தும் கால் நனைக்க
முடியாது

ஆண் : காதல் வந்து
புட்டா வார்த்தை ஒன்னும்
கிடைக்காது எதிரே கடல்
இருந்தும் கால் நனைக்க
முடியாது

ஆண் : சென்ட்ரல்
ஜெயிலுகுள்ள அசந்து
தூங்கையிலே என்னோட
கனவில் அவ வந்து வந்து
போவா பல நாள் பார்த்திருக்கோம்
இருந்தும் பேசவில்ல சொல்லாத
காதல போல் சோகமில்ல மாமா

பட்டத்து யானை படத்தின் மற்ற பாடல்கள்

பூசனி காய் தேடல் சொற்கள்:
பூசனி காய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூசனி காய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூசனி காய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூசனி காய் பாட்டு
பூசனி காய் ஐடியூன்ஸ், பூசனி காய் tamil2lyrics
பட்டத்து யானை பூசனி காய்
பூசனி காய் பாட்டு வரிகள்
பூசனி காய் படத்தின் பேர்
பூசனி காய் ரிங்டோன்
பூசனி காய் வரிகள்
பாடல் பூசனி காய்
எஸ். தாமன் பூசனி காய்