தலைக்கால் புரியல

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: பட்டத்து யானை

இந்த பாடலை பற்றி :
பட்டத்து யானை படத்திலிருந்து தலைக்கால் புரியல என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.தலைக்கால் புரியல பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டத்து யானை படத்தின் தலைக்கால் புரியல பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : தல காலு
புரியவில்ல டி காலு
தரமேல நடக்கவில்லடி
பெண் : பகல் இரவு
தெரியவில்ல டா என்
மயக்கத்துக்கு மருந்து
சொல்லு டா

ஆண் : யே கோலி சோடா
நான் வாங்கி தாரேன் வாடி
ஊத்திக்கலாம்
பெண் : கேடி பில்லா
கில்லாடி ரங்கா வாடா
கட்டிக்கலாம்

ஆண் : உன் காத்தாடும்
முந்தானை கண்ண
கட்டுதே

ஆண் : சேலத்தில்
காய்க்கிற மாம்பழம்
மாம்பழம் சாப்பிட
வேணுமே வாங்கி
தாடி
பெண் : தை மாசம்
நாயனம் ஊதனும்
ஊதனும் டக்குன்னு
பொண்ணு நீ கேட்டு
வாடா

ஆண் : தல காலு
புரியவில்ல டி காலு
தரமேல நடக்கவில்லடி
பெண் : பகல் இரவு
தெரியவில்ல டா என்
மயக்கத்துக்கு மருந்து
சொல்லு டா

ஆண் : கும்முன்னு நீதான்
நிக்குற புள்ள கூப்புட்டா
கம்முன்னு வரமாட்டுற
பெண் : தஞ்சாவூர் பொம்ம
நான் தான் டா இப்போ நீ
என்ன சொன்னாலும்
தலையாட்டுறேன்

ஆண் : உன் கெண்டகால்
அழகுல தான் என் மண்ட
நான் உடையுறேன் டி
பெண் : அட வேண்டான்
டா டகுலு இப்ப நீ நகரு
ஒரு தாலிய போட்டதும்
நீ ஊது பிகுலு

ஆண் : சேலத்தில் காய்க்கிற
மாம்பழம் மாம்பழம் சாப்பிட
வேணுமே வாங்கி தாடி
பெண் : தை மாசம் நாயனம்
ஊதனும் ஊதனும் டக்குன்னு
பொண்ணு நீ கேட்டு வாடா

ஆண் : பூச்சாண்டி போல
பயம் காட்டும் கண்ணு
ஆத்தாடி என் நெஞ்ச
பந்தாடுது
பெண் : தாழ்பாள போட்டு
நான் பூட்டினாலும்
அழகெல்லாம் உன்னால
கூத்தாடுது

ஆண் : அடி கண்டாங்கி
நீ கட்டுற என்ன
துண்டாக்கி ஏன் போகுற
பெண் : அட வேணாமே
கோபம் நீ கேளு தாரேன்
இனி உன்னோடு கை கோர்த்து
ஒன்னாகவே வாழுறேன்
ஒன்னாகவே வாழுறேன்
ஒன்னாகவே வாழுறேன்

ஆண் : சேலத்தில்
காய்க்கிற மாம்பழம்
மாம்பழம் சாப்பிட
வேணுமே வாங்கி
தாடி
பெண் : தை மாசம்
நாயனம் ஊதனும்
ஊதனும் டக்குன்னு
பொண்ணு நீ கேட்டு
வாடா

பட்டத்து யானை படத்தின் மற்ற பாடல்கள்

தலைக்கால் புரியல தேடல் சொற்கள்:
தலைக்கால் புரியல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தலைக்கால் புரியல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தலைக்கால் புரியல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தலைக்கால் புரியல பாட்டு
தலைக்கால் புரியல ஐடியூன்ஸ், தலைக்கால் புரியல tamil2lyrics
பட்டத்து யானை தலைக்கால் புரியல
தலைக்கால் புரியல பாட்டு வரிகள்
தலைக்கால் புரியல படத்தின் பேர்
தலைக்கால் புரியல ரிங்டோன்
தலைக்கால் புரியல வரிகள்
பாடல் தலைக்கால் புரியல
எஸ். தாமன் தலைக்கால் புரியல