ராஜ ராஜ நாந்தனே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்,உதித் நாராயண்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: பட்டத்து யானை

இந்த பாடலை பற்றி :
பட்டத்து யானை படத்திலிருந்து ராஜ ராஜ நாந்தனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண்,உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.ராஜ ராஜ நாந்தனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டத்து யானை படத்தின் ராஜ ராஜ நாந்தனே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண், உதித் நாராயண்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : தனியா தான்
வந்தேன் புள்ள தனியா
தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே

ஆண் : துணையா
தான் நெஞ்சுக்குள்ள
உடனே தான் உன்ன
புடிச்சு கண்ணால
பூட்டிகிட்டேனே

ஆண் : ராஜா ராஜா நான்
தானே மகா ராணி ராணி
நீ தானே பூமி ஈர்ப்பு இல்லை
என்று பட்டம் போலே ஏற்றி
விட்டாய் ஆறு லிட்டர் ரத்தம்
உள்ள பொம்மையாக
மாத்தினாய்

ஆண் : மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக
சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை
படம் ஆக்குவேனே

ஆண் : 20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே

ஆண் : தனியா தான்
வந்தேன் புள்ள தனியா
தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே

ஆண் : விடிந்ததும் நீ
வரும் வழியினில் நான்
ஒரு மரமென மாறியே
தவமிருப்பேன் தொலைவினில்
நீ வரும் கொலுசொலி கேட்டதும்
கிளைகளை நீட்டியே நிழல்
விரிப்பேன்

ஆண் : சேர்ந்து செல்லுகின்ற
பயணம் எல்லாம் வைரம் ஆச்சே
தோழன் தோழி இல்லை அதுக்கும்
மேலே நெருக்கமாச்சே மாயமான
மழைகாலம் உன்னை என்னை
ஒன்றாக சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை படம்
ஆக்குவேனே

ஆண் : மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக
சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை
படம் ஆக்குவேனே

ஆண் : 20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே

ஆண் : கதைகளை
பேசயில் கடை தெரு
போகையில் தனி ஒரு
போதையில் மிதக்கிறேனே
எனக்கென்ன நீயுமே ஒரு
பொருள் வாங்கினால் மிக
பெரும் கூச்சலில்
குதிக்கிறேனே

ஆண் : உன்னை பேச
விட்டு மௌனம் ஆகும்
எந்தன் சொற்கள் உன்னை
போக விட்டு தொடரும்
பின்னே கால்களே

ஆண் : மாயமான
மழைகாலம் உன்னை
என்னை ஒன்றாக சேர்த்தது
இந்த நாளை நெஞ்சுக்குள்ளே
புகை படம் ஆக்குவேனே

ஆண் : 20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே

பட்டத்து யானை படத்தின் மற்ற பாடல்கள்

ராஜ ராஜ நாந்தனே தேடல் சொற்கள்:
ராஜ ராஜ நாந்தனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராஜ ராஜ நாந்தனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராஜ ராஜ நாந்தனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராஜ ராஜ நாந்தனே பாட்டு
ராஜ ராஜ நாந்தனே ஐடியூன்ஸ், ராஜ ராஜ நாந்தனே tamil2lyrics
பட்டத்து யானை ராஜ ராஜ நாந்தனே
ராஜ ராஜ நாந்தனே பாட்டு வரிகள்
ராஜ ராஜ நாந்தனே படத்தின் பேர்
ராஜ ராஜ நாந்தனே ரிங்டோன்
ராஜ ராஜ நாந்தனே வரிகள்
பாடல் ராஜ ராஜ நாந்தனே
எஸ். தாமன் ராஜ ராஜ நாந்தனே