தட்டுங்கடா மேலதா

This content is also available in: English

பாடகர்கள்: மனசி,ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: பட்டத்து யானை

இந்த பாடலை பற்றி :
பட்டத்து யானை படத்திலிருந்து தட்டுங்கடா மேலதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனசி,ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.தட்டுங்கடா மேலதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பட்டத்து யானை படத்தின் தட்டுங்கடா மேலதா பாடலின் வரிகள்

பாடகி : மனசி

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

குழு : …………………….

ஆண் : தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

ஆண் : யே முட்டுங்கடா
வானத்த மேகம்
ஒடையட்டும்
குழு : ………………………..

ஆண் : சட்ட பாக்கெட்டுல
சந்தோஷத்த போட்டுக்கோ
பட்டாம்பூச்சி போல ரெக்க
கட்டி ஆடிகோ சூடா வயசிருக்கு
அனுபவிப்போம் டா தினம்
கொண்டாட்டம் கும்மாளம்
வாடா வரிஞ்சுகட்டு
குழு : ………………………..

ஆண் : தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

ஆண் : யே
முட்டுங்கடா
வானத்த மேகம்
ஒடையட்டும்
குழு : ………………………..

ஆண் : கண்ணுக்குள்ள
தினம் ஏராளம் கனவுகள்
வரும் தாராளம் அதன்
பின்னால பின்னால
தன்னால நீ ஓடு
எல்லாமே ஆகும்

ஆண் : உச்சந்தலையில
ஆகாயம் காலுக்கடியில
பூலோகம் இதில் மண்ணுக்கும்
பொண்ணுக்கும் பெண்ணுக்கும்
அலையும் வாழ்வே பொய்யாகும்

ஆண் : நேத்து இருந்தவன
இன்னைக்கு தான் காணல
போடா லைப்ப பத்தி வேற
எதுவும் தோணல முட்ட
உடைஞ்சிபுட்டா ஆம்லேட்
ஆகும்டா தினம் கொண்டாட்டம்
கும்மாளம் வாடா வரிஞ்சுகட்டு
குழு : ………………………..

ஆண் : தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

குழு : ……………………….

ஆண் : சின்ன வயசுல
காத்தாடி நூலு விட்டோமடா
யம்மாடி இப்ப கண்ணால
நூல் விட்டு காதால
சொல்லுற பொண்ணுங்க
பின்னாடி

ஆண் : பிகருங்க ஒரு
கண்ணாடி கைய கிழிச்சிடும்
ஆத்தாடி இது அலைஞ்சு
திரிஞ்சு பட்டவன் சொன்னது
ஆட்டோ பின்னாடி

பெண் : சாட்டை இல்லையினா
பம்பரம் தான் சுத்தாது பட்ட
தீட்டலேனா வைரம் கூட
மின்னாது சேட்டை
இல்லையினா இளமை
இல்லடா அட நீ ஒன்னும்
ராமன் இல்ல வாடா
புரிஞ்சுகிட்டு

குழு : ……………………………..

ஆண் : யே தட்டுங்கடா
மேளத்த பூமி
அலறட்டும்
குழு : ……………………….

ஆண் : ஹே முட்டுங்கடா
வானத்த மேகம்
ஒடையட்டும்
குழு : ………………………..

பட்டத்து யானை படத்தின் மற்ற பாடல்கள்

தட்டுங்கடா மேலதா தேடல் சொற்கள்:
தட்டுங்கடா மேலதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தட்டுங்கடா மேலதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தட்டுங்கடா மேலதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தட்டுங்கடா மேலதா பாட்டு
தட்டுங்கடா மேலதா ஐடியூன்ஸ், தட்டுங்கடா மேலதா tamil2lyrics
பட்டத்து யானை தட்டுங்கடா மேலதா
தட்டுங்கடா மேலதா பாட்டு வரிகள்
தட்டுங்கடா மேலதா படத்தின் பேர்
தட்டுங்கடா மேலதா ரிங்டோன்
தட்டுங்கடா மேலதா வரிகள்
பாடல் தட்டுங்கடா மேலதா
எஸ். தாமன் தட்டுங்கடா மேலதா