அன்பே அன்பின்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும்,யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன்
படம்: பேரன்பு

இந்த பாடலை பற்றி :
பேரன்பு படத்திலிருந்து அன்பே அன்பின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும்,யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன்.அன்பே அன்பின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேரன்பு படத்தின் அன்பே அன்பின் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும்
யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன்
சங்கர் ராஜா

ஆண் : அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும்
நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும்..ம்ம்ம்..
கடல் சுமந்த சிறு படகே

ஆண் : அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே

ஆண் : குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வனமே
சுட்டும் குளிரும் சுடரே
மாயமே….யே…..

ஆண் : ஏரி நீரில் உன் முகம் தான்
விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள்
வந்திடுமே

ஆண் : திசைகள் தொலைத்தேனே
அலையில் மிதந்தேனே
தீவை போல வந்தாய்
நின்றாய் நீயே
கடல் சுமந்த சிறு படகே

ஆண் : அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே

ஆண் : ஓ…..கடவுளின் கைகளை
கண்டது உன்னிடம் மட்டும் தான்
என் உயிர் பூமியில் பிறந்தது
பிடித்தது இந்நொடி மட்டும் தான்

ஆண் : இடியும் மின்னலும்
முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று
வென்றது நின்று

ஆண் : நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே

ஆண் : ஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ….

பேரன்பு படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே அன்பின் தேடல் சொற்கள்:
அன்பே அன்பின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே அன்பின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே அன்பின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே அன்பின் பாட்டு
அன்பே அன்பின் ஐடியூன்ஸ், அன்பே அன்பின் tamil2lyrics
பேரன்பு அன்பே அன்பின்
அன்பே அன்பின் பாட்டு வரிகள்
அன்பே அன்பின் படத்தின் பேர்
அன்பே அன்பின் ரிங்டோன்
அன்பே அன்பின் வரிகள்
பாடல் அன்பே அன்பின்
யுவன் அன்பே அன்பின்