சேத்து போச்சு மனசு

This content is also available in: English

பாடகர்கள்: மது ஸ்ரீ
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பேரன்பு

இந்த பாடலை பற்றி :
பேரன்பு படத்திலிருந்து சேத்து போச்சு மனசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது ஸ்ரீ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சேத்து போச்சு மனசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேரன்பு படத்தின் சேத்து போச்சு மனசு பாடலின் வரிகள்

பாடகி : மது ஸ்ரீ

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ…..
செத்து போச்சு மனசு…
செவிடு ஆச்சு பூமி…
குருடு ஆச்சு சாமி
யாரை நானும் கேப்பேன்
இந்த பூமி பந்துல
என விட்டு போன
நீயும் எங்கு தெரியல

பெண் : செத்து போச்சு மனசு…
இருள் இங்கு ஆச்சு
நிலா எங்கு போச்சு
யாரை நானும் கேப்பேன்
அட விதியே சொல்லிடு

பெண் : மரமான செடியை
தோளில் எப்படி சுமப்பது
செத்து போச்சு மனசு…
செத்து போச்சு மனசு…

பெண் : அட நின்னு உறங்க கூடத்தான்
இந்த மண்ணில் இடம் இல்லை
மர கிளையில் தங்க போனாலும்
அட பறவையும் அங்கு விட வில்லை
செத்து போச்சு மனசு…
செத்து போச்சு மனசு…

பெண் : காக்க குஞ்சி போல நானும்
கரையாத காலம் இல்ல
மரத்து கீழ நிக்கும் நீயும்
நிமிர்ந்து கூட பாக்க வில்லை

பெண் : முடியாது என்றான போதும்
நான் முயன்றுதான் தோர்கிறேன்
விடியாது என்றான போதும்
நான் கிழக்கையே பார்கிறேன்

பெண் : இயறக்கையின் தீர்ப்பில்
நான் குற்றவாளிய
அதை திருத்தி எழுத
தானே யாரும் இல்லையா
செத்து போச்சு மனசு…
செத்து போச்சு மனசு…

பெண் : என்ன போல ஜீவன் எல்லாம்
ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல
உன்ன விட வாழ்வில் இங்கு
எனக்குன்னு யாரும் இல்ல

பெண் : என் மீதினில் மோதும் காத்து…
என் மீதினில் மோதும் காத்து…
அது பாவத்தின் ஈரமே
உன் மீதினில் சாயும் போது
என் சாபங்கள் தீருமே

பெண் : குடைகளை கண்டு மழையும்
வானில் நிர்க்காதே
தடைகளை கண்டு வாழ்க்கையும்
பாதியில் முடியாதே
மெல்ல துடிக்கும் மனசு…

பேரன்பு படத்தின் மற்ற பாடல்கள்

சேத்து போச்சு மனசு தேடல் சொற்கள்:
சேத்து போச்சு மனசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சேத்து போச்சு மனசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சேத்து போச்சு மனசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சேத்து போச்சு மனசு பாட்டு
சேத்து போச்சு மனசு ஐடியூன்ஸ், சேத்து போச்சு மனசு tamil2lyrics
பேரன்பு சேத்து போச்சு மனசு
சேத்து போச்சு மனசு பாட்டு வரிகள்
சேத்து போச்சு மனசு படத்தின் பேர்
சேத்து போச்சு மனசு ரிங்டோன்
சேத்து போச்சு மனசு வரிகள்
பாடல் சேத்து போச்சு மனசு
யுவன் ஷங்கர் ராஜா சேத்து போச்சு மனசு