தூரமாயி

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பேரன்பு

இந்த பாடலை பற்றி :
பேரன்பு படத்திலிருந்து தூரமாயி என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தூரமாயி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேரன்பு படத்தின் தூரமாயி பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே
சூழ்நிலை மனநிலை மாற்றுத்தே
உடல் நிலை தேற்றுத்தே குற்று உயிரே…

ஆண் : திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்… தொடர்ந்து விடு….
சாலை காட்டில் தொலையலாம்
காலை ஊன்றி எட்டு வை
சாலை வந்து சேருவாய் …

ஆண் : தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே

ஆண் : கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாது
வெயில் சூடு நேராது

ஆண் : இங்கே தோன்றும் சிறிய மலை
இயறக்கை தாயின் பெரிய முலை
பருகும் நீரில் பாலின் சுவை
பரிவோடு உறவாடு…

ஆண் : குழலோடு போன சிறு காற்று
இசையாக மாறி வெளியேறும்
உன் மீது மட்டும் மழை
கொட்டி மேகம் களைந்து ஓடுமே

ஆண் : பெரு துன்பம் பழகி போனாலே
சிறு துன்பம் ஏதும் நேராது
தண்ணீரில் வாழும் மீனுக்கு
ஏது குளிர்காலமே…

ஆண் : திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்… தொடர்ந்து விடு….

ஆண் : பிறையும் மெல்ல நிலவு ஆகும்
குறையும் உந்தன் அழகு ஆகும்
வளையும் மாறி வயல் பாயும்
வரமே ஓடிவா…

ஆண் : சலவை செய்த பூங்காற்று
தாய் பால் போன்ற நீர் ஊற்று
சாரல் மொழியில் பாராட்டு
வேற என்ன வேண்டுமோ…

ஆண் : மொழியற்ற பூமி இதுவாகும்
முக பாவம் மொழியாகும்
மலர் பூத்த இதழில் நகைப்புத்து
என்னை மகிழ் ஊட்ட வா…

ஆண் : பனி மூட்டம் மூடி போனாலும்
நதி ஓட்டம் நின்று போகாது
விதி மூடும் வாழ்வு விடை
தேடி தேடி நடை போடா வா…
பெண் : ஹ்ம்ம்….ம்ம்ம்……

பேரன்பு படத்தின் மற்ற பாடல்கள்

தூரமாயி தேடல் சொற்கள்:
தூரமாயி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூரமாயி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூரமாயி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூரமாயி பாட்டு
தூரமாயி ஐடியூன்ஸ், தூரமாயி tamil2lyrics
பேரன்பு தூரமாயி
தூரமாயி பாட்டு வரிகள்
தூரமாயி படத்தின் பேர்
தூரமாயி ரிங்டோன்
தூரமாயி வரிகள்
பாடல் தூரமாயி
யுவன் ஷங்கர் ராஜா தூரமாயி