இரு விழியோ

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,வினீத் ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பிரிவோம் சந்திபோம்

இந்த பாடலை பற்றி :
பிரிவோம் சந்திபோம் படத்திலிருந்து இரு விழியோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,வினீத் ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.இரு விழியோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரிவோம் சந்திபோம் படத்தின் இரு விழியோ பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : வினீத் ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும்

பெண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும் காதல் நாள் தானே

பெண் & ஆண் : மணல்வெளிப்
போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற
நெஞ்சில் விசைத்தறிப் போல
அடிக்கிற நாளை

ஆண் : நானும் இந்தத்
தேதி அடி காதல் தின்ற
மீதி தோழி நீயும் வாடி
இரு தோளும் தானே தூளி

பெண் & ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும்
ஆண் : காதல் நாள் தானே

ஆண் : ஒரு பாறை
மெல்ல மெழுகானதென்ன
உன்னை கண்ட வேலை
உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்

பெண் : மூக்குத்திப் போலே
ஆடாத நெஞ்சு நீ பார்த்தாலே
தோதாச்சு இன்று புயலாய்
ஆனாயேன்

ஆண் : சங்கில் ஓசைப்
போலே உன்னில் தங்கிக்
கொள்ள ஆசை
பெண் : மின்னல் போல
கண்ணில் உந்தன் பிம்பம்
பூக்கும் ஓசை
ஆண் : உயிரோடு உயிர்
பேச அடிக் காதல் தானே
பாஷை
பெண் : இது வரமா

ஆண் : வரங்களில்
ஏங்கி கிரங்கிடும்
தேகம் கரங்களில்
தேங்கி உறங்கிடும் மாயம்

பெண் : வெறும் சுகமா

ஆண் : சுகங்களைத் தேடும்
இடங்களில் ஓரம்
படங்களைப் போடும்
நகங்களின் சாயம்

ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும் காதல் நாள் தானே

பெண் : கதை பேசிக்
கொள்ள இதழ் தீயை
தூண்டு அலை பேசிப்
போல காதோரம் சீண்டு
மூனாம்பால் ஆவேனே

ஆண் : இவள் கொண்ட
மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால்
மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே

பெண் : உறங்கும் எனது
கனவு அதில் உனது
பெயரில் களவு
ஆண் : மயங்குமெனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு
பெண் : இதைக் காண
வருமோடி ஒரு கோடி
வான நிலவு
ஆண் : இது குளிரா

ஆண் : குளிர்கிற நேரம்
குறைகிற தேகம் இருவரின்
நெஞ்சில் சமுத்திரத் தாகம்
இளங்கதிரா

ஆண் : இளங்கதிர் வந்து
உரசிடும் காலம் இவர்களின்
இரவு உறங்கிடும் நேரம்

பெண் & ஆண் : இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும்
ஆண் : காதல் நாள் தானே

பெண் & ஆண் : மணல்வெளிப்
போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற
நெஞ்சில் விசைத்தறிப் போல
அடிக்கிற நாளை

பிரிவோம் சந்திபோம் படத்தின் மற்ற பாடல்கள்

இரு விழியோ தேடல் சொற்கள்:
இரு விழியோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரு விழியோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரு விழியோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரு விழியோ பாட்டு
இரு விழியோ ஐடியூன்ஸ், இரு விழியோ tamil2lyrics
பிரிவோம் சந்திபோம் இரு விழியோ
இரு விழியோ பாட்டு வரிகள்
இரு விழியோ படத்தின் பேர்
இரு விழியோ ரிங்டோன்
இரு விழியோ வரிகள்
பாடல் இரு விழியோ
வித்யாசாகர் இரு விழியோ