சொல் சொல்

This content is also available in: English

பாடகர்கள்: பலராம்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பிரிவோம் சந்திபோம்

இந்த பாடலை பற்றி :
பிரிவோம் சந்திபோம் படத்திலிருந்து சொல் சொல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பலராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சொல் சொல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரிவோம் சந்திபோம் படத்தின் சொல் சொல் பாடலின் வரிகள்

பாடகா் : பலராம்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன் } (2)

ஆண் : இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்

ஆண் : தனிமையில் தேயும்
நிலவென நானும் கனவை
பொழுதை ஏன் கலைத்தேனோ

ஆண் : சிலுவையின் பாரம்
தாலியில் தாங்கும் உறவே
உனை நான் நோகடித்தேனோ

ஆண் : இருவரும் சேர்ந்து
பாடவே பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால்
மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
பெண் : ஆஹா… ஆஆஆ

ஆண் : மனம் அறியாமல்
புரியும் தீங்கால் மனமே
உடையும் இதுதான் வாழ்க்கை

ஆண் : வெளித்தெரியாமல்
நேரும் காயம் உயிரை குடையும்
கதை தான் வாழ்க்கை

ஆண் : கனவுகள் சூழ்ந்த
காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால்
யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்

ஆண் : இந்த வேதனையை
என்று நான் தொலைப்பேன்

ஆண் : சொல் சொல்
என் நெஞ்சே என்ன
நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி
எங்கு நான் வசிப்பேன்

பிரிவோம் சந்திபோம் படத்தின் மற்ற பாடல்கள்

சொல் சொல் தேடல் சொற்கள்:
சொல் சொல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல் சொல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல் சொல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல் சொல் பாட்டு
சொல் சொல் ஐடியூன்ஸ், சொல் சொல் tamil2lyrics
பிரிவோம் சந்திபோம் சொல் சொல்
சொல் சொல் பாட்டு வரிகள்
சொல் சொல் படத்தின் பேர்
சொல் சொல் ரிங்டோன்
சொல் சொல் வரிகள்
பாடல் சொல் சொல்
வித்யாசாகர் சொல் சொல்