நெஞ்சத்திலே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ஜெயராம்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பிரிவோம் சந்திபோம்

இந்த பாடலை பற்றி :
பிரிவோம் சந்திபோம் படத்திலிருந்து நெஞ்சத்திலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.நெஞ்சத்திலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரிவோம் சந்திபோம் படத்தின் நெஞ்சத்திலே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஜெயராம்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
பெண் : முத்தத்திலே
ஓசையில்லை சத்தமெல்லாம்
வெட்கத்திலே
ஆண் : வெட்கத்திலே
தத்தளித்தால் காதல்
பொங்கும் நெஞ்சத்திலே
பெண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே

ஆண் : நீ பேசியும் நான்
பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பெண் : பொழுதுகள் தீரலாம்
மாறாதென்றும் இனிமைகள்
ஆண் : இனிமைகள் முளைத்தன
ஆதாம் ஏவாள் தனிமையில்
பெண் : தனிமையில் இருவரும்
பேசும் மௌனம் இள வெயில்
ஆண் : வெயில் சாரலடிக்கும்
நிழல் கூடி அணைக்கும்
பெண் : அணைக்கும் ஆசை
ஆயிரம் அழைக்கும் பாஷை
பா சுரம்
ஆண் : சுரம் எழிலும் சுவை
ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே

பெண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே

பெண் : வா என்பதும் போ
என்பதும் காதல் மொழியில்
ஒருபொருள்
ஆண் : ஒரு பொருள் தருவதால்
நீயும் நானும் மறைபொருள்
பெண் : பொருள் வரும் புகழ்
வரும் ஆனால் வாழ்வில் ஏது சுகம்
ஆண் : சுகம் தரும் சுவை தரும்
காதல் போல எது வரும்
பெண் : வரும் வாா்த்தை தயங்கும்
நமைப் பாத்து மயங்கும்
ஆண் : மயங்கும் மாலைச்
சூரியன் கிரங்கும் நாளும் ஐம்புலன்
பெண் : புலன் ஐந்திலும் திசை
நான்கிலும் தேடும் இன்பம்
நெஞ்சத்திலே

ஆண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
பெண் : ஓ ஓ மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
ஆண் : முத்தத்திலே
ஓசையில்லை சத்தமெல்லாம்
வெட்கத்திலே
பெண் : வெட்கத்திலே
தத்தளித்தால் காதல்
பொங்கும் நெஞ்சத்திலே

பிரிவோம் சந்திபோம் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சத்திலே தேடல் சொற்கள்:
நெஞ்சத்திலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சத்திலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சத்திலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சத்திலே பாட்டு
நெஞ்சத்திலே ஐடியூன்ஸ், நெஞ்சத்திலே tamil2lyrics
பிரிவோம் சந்திபோம் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே பாட்டு வரிகள்
நெஞ்சத்திலே படத்தின் பேர்
நெஞ்சத்திலே ரிங்டோன்
நெஞ்சத்திலே வரிகள்
பாடல் நெஞ்சத்திலே
வித்யாசாகர் நெஞ்சத்திலே