கண்டேன் கண்டேன் காதலை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: பிரிவோம் சந்திபோம்

இந்த பாடலை பற்றி :
பிரிவோம் சந்திபோம் படத்திலிருந்து கண்டேன் கண்டேன் காதலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.கண்டேன் கண்டேன் காதலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிரிவோம் சந்திபோம் படத்தின் கண்டேன் கண்டேன் காதலை பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

பெண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

ஆண் : பட்டின் சுகம்
வெல்லும் விரல் மெட்டின்
சுகம் சொல்லும் குரல் எட்டித்
தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பெண் : பிள்ளை மொழி
சொல்லை விட ஒற்றை
பனை கள்ளை விட
போதை தரும் காதல்
வர தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்

பெண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன்

ஆண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை

ஆண் : மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும்
ஏங்கும் மனசொலியை
பேசுதே

பெண் : போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரை ஏன் கூசுதே

ஆண் : பேசாத பேச்செல்லாம்
பேச பேச நிம்மதி

பெண் : பேசாது போனாலும்
நீ என் சங்கதி

ஆண் : கெஞ்சல் முதல்
கொஞ்சல் வரை விக்கல்
முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில்
வரை அவளை அவளை
அவளை அவளை

பெண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை

ஆண் : கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

பெண் : காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி

ஆண் : ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமை இது கொடுமையடி

பெண் : நீங்காமல் நாம்
சேர நீளமாகும் இன்பமே

ஆண் : தூங்காமல்
கைசேர காதல் தங்குமே

பெண் : ரெட்டை திமிா்
அச்சத்திலே நெஞ்சுக்குழி
வெப்பத்திலே சுட்டித்தனம்
வெட்கத்திலே அடடா
அடடா அடடா அடடா

ஆண் : கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை

பெண் : கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

ஆண் : பட்டின் சுகம்
வெல்லும் விரல்
மெட்டின் சுகம்
சொல்லும் குரல்

பெண் : எட்டித் தொட
நிற்கும் அவள் எதிரே
எதிரே

ஆண் : பிள்ளை மொழி
சொல்லை விட ஒற்றை
பனை கள்ளை விட

பெண் : போதை தரும்
காதல் வர தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்
தொலைந்தேன்

பெண் & ஆண் : { கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் } (2)

பிரிவோம் சந்திபோம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்டேன் கண்டேன் காதலை தேடல் சொற்கள்:
கண்டேன் கண்டேன் காதலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டேன் கண்டேன் காதலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டேன் கண்டேன் காதலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டேன் கண்டேன் காதலை பாட்டு
கண்டேன் கண்டேன் காதலை ஐடியூன்ஸ், கண்டேன் கண்டேன் காதலை tamil2lyrics
பிரிவோம் சந்திபோம் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை பாட்டு வரிகள்
கண்டேன் கண்டேன் காதலை படத்தின் பேர்
கண்டேன் கண்டேன் காதலை ரிங்டோன்
கண்டேன் கண்டேன் காதலை வரிகள்
பாடல் கண்டேன் கண்டேன் காதலை
வித்யாசாகர் கண்டேன் கண்டேன் காதலை