தினமும் சிரிச்சி மயக்கி

This content is also available in: English

பாடகர்கள்: சித்ரா,அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொங்கி வரும் காவேரி

இந்த பாடலை பற்றி :
பொங்கி வரும் காவேரி படத்திலிருந்து தினமும் சிரிச்சி மயக்கி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்ரா,அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தினமும் சிரிச்சி மயக்கி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொங்கி வரும் காவேரி படத்தின் தினமும் சிரிச்சி மயக்கி பாடலின் வரிகள்

பாடகி : சித்ரா

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

ஆண் : ஏறெடுத்து பார்த்தா
பார்வை வலை போட்ட
மாட்டிகிட்டேன் நானும்
அழகு பருவ சிலை
கணக்கு புரியவில்லை

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

ஆண் : மெத்தையில
ஒத்துழைக்க அத்தை
மக இல்லையே சொத்து
சுகம் ஏதும் தேவை
இல்லையே

ஆண் : கற்பனையில்
வாழ்ந்து வந்தேன்
காய்ச்சல் தீர வில்லையே
கண்டுகிட்டா தீரும் காதல்
தொல்லையே

ஆண் : ஸ் குளிரும் ஏ.சி
ரூமு அது எனக்கு கொதிக்கல்
ஆச்சு நல்ல இடத்த நீயும்
காட்டு இப்போ போதை
ஏறி போச்சு

ஆண் : நல்ல கொடி
முல்லையே நாளும்
உந்தன் தொல்லையே
சொல்லி தீர வில்லையே
அதுக்கு இடம் இருக்கு
இதுக்கு தடை எதுக்கு

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

ஆண் : வெள்ளி கொலுசு
மணி வேலான
கண்ணுமணி

ஆண் : வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி

ஆண் : சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

ஆண் : பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன கூடாம
கூட வச்சு சேத்ததென்ன

பெண் : ஏறெடுத்து
பார்த்ததில்ல வேற
ஒரு ஆள தான் ஆசை
பட்டேன் உங்க கூட
வாழ தான்

பெண் : காத்திருந்து
பாத்திருந்தேன் நீங்க
வரும் நாளை தான்
எப்ப வரும் கூர பட்டு
சேலை தான்

பெண் : மனச கெடுத்த
ராசா நான் உனக்கு பூத்த
ரோசா தவறு நடந்து
போச்சு இப்போ தடையும்
விலகி போச்சு

பெண் : உங்க கிட்ட
சேர தான் என் உயிரு
உள்ளது காலம் இனி
நல்லது மாலை போட
ஒரு நாள பார்த்து
சொல்லு

ஆண் : தினமும் சிரிச்சி
மயக்கி என் மனச கெடுத்த
சிறுக்கி கனவ தடுத்தி
நிறுத்தி அவ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

பெண் : ஏறெடுத்து
பார்த்தா பார்வை
வலை போட்ட
மாட்டிகிட்டேன்
நானும்

ஆண் : ஹேய் அழகு
பருவ சிலை கணக்கு
புரிஞ்சதடி

பெண் : தினமும் சிரிச்சி
மயக்கி உன் மனச
கெடுத்த சிறுக்கி
ஆண் : கனவ தடுத்தி
நிறுத்தி நீ கனிஞ்சி
வெடிச்ச பருத்தி

பொங்கி வரும் காவேரி படத்தின் மற்ற பாடல்கள்

தினமும் சிரிச்சி மயக்கி தேடல் சொற்கள்:
தினமும் சிரிச்சி மயக்கி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தினமும் சிரிச்சி மயக்கி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தினமும் சிரிச்சி மயக்கி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தினமும் சிரிச்சி மயக்கி பாட்டு
தினமும் சிரிச்சி மயக்கி ஐடியூன்ஸ், தினமும் சிரிச்சி மயக்கி tamil2lyrics
பொங்கி வரும் காவேரி தினமும் சிரிச்சி மயக்கி
தினமும் சிரிச்சி மயக்கி பாட்டு வரிகள்
தினமும் சிரிச்சி மயக்கி படத்தின் பேர்
தினமும் சிரிச்சி மயக்கி ரிங்டோன்
தினமும் சிரிச்சி மயக்கி வரிகள்
பாடல் தினமும் சிரிச்சி மயக்கி
இளையராஜா தினமும் சிரிச்சி மயக்கி