இந்த ராசவ நம்பி

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா,குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொங்கி வரும் காவேரி

இந்த பாடலை பற்றி :
பொங்கி வரும் காவேரி படத்திலிருந்து இந்த ராசவ நம்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா,குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இந்த ராசவ நம்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொங்கி வரும் காவேரி படத்தின் இந்த ராசவ நம்பி பாடலின் வரிகள்

பாடகர்கள் : இளையராஜா, குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
இந்த ராசாவ நம்பி
வந்த யாரும் அட
மோசமே போக
போறதில்ல

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல

ஆண் : ஹே சுத்தம் உள்ள
எவனும் குத்தம் சொல்லி
பாரு உத்தமனும் யாரு
உன்ன நீயே கேளு
டக்கரு டக்கரு தான்

ஆண் : இந்த ராசாவ
இந்த ராசாவ நம்பி வந்த
யாரும் இந்த ராசாவ நம்பி
வந்த யாரும் அட மோசமே
போக போறதில்ல ஹே
ஹேய் ஹேய்

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல ஹே

ஆண் : கைய ஊனி கரணம்
போட்டு நானும் விழுந்தேன்
என்னை எவன் தூக்கி
விட்டான் யாரும்
இல்லடா
குழு : ஹோய்

ஆண் : பொய்ய மெய்ய
சொல்லி சொல்லி தினம்
வளர்ந்தேன் இப்ப என்ன
பார்க்க வாரான் பத்து
பேருடா
குழு : ஹோய்

ஆண் : கீழிருந்த ராசா
அன்னைக்கு பொய்ய
எல்லாம்
குழு : பாத்து புட்டான்
ஆண் : மேல வந்த ராசா
இன்னைக்கு உண்மைய
போட்டு
குழு : உடைக்கிறான்

ஆண் : நான் பார்த்த
உலகத்திலே மனுஷனுக்கு
பேச்சு இருக்கு அட
எல்லார்க்கும் எப்போதும்
காசுலதான் மூச்சு இருக்கு

ஆண் : அட உள்ளத
சொல்லுறேன் நல்லத
செய்யுறேன் டக்கரு
டக்கரு தான்

ஆண் : இந்த ராசாவ
இந்த ராசாவ நம்பி
வந்த யாரும் அட
மோசமே போக
போறதில்ல ஹே
ஹேய் ஹேய்

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல ஹே

ஆண் : ஹே சுத்தம்
உள்ள எவனும் குத்தம்
சொல்லி பாரு உத்தமனும்
யாரு உன்ன நீயே கேளு
டக்கரு டக்கரு தான்

ஆண் : தினசரி
வாழ்க்கையிலே பொய்ய
சொல்லுறோம் சின்ன
சின்ன விஷயம் இதில்
குத்தமும் இல்லை
குழு : ஹோய்

ஆண் : சீர்திருத்தம்
பேசுகின்ற கவிஞன்
எல்லாம் பொய் எழுதி
பாட்ட வித்து காசு
வாங்குறான்
குழு : ஹோய்

ஆண் : கவிஞன் என்ன
தலைவன் என்ன உன்
கிட்ட தான்
குழு : புளுகுறான்
ஆண் : மேலே ஏறி
உசந்த பின்னே
உன்னை ஏய்க்க
குழு : அழுகுறான்

ஆண் : கீழிருக்கும்
ஏழைகதான் மொத்ததில
இளிச்ச வாயன் டா
ஏமாத்துறவன் எத்தன
பேர் இத மாத்துறவன்
யாரும் இல்ல டா

ஆண் : இந்த உண்மைய
சொல்லுறேன் ஒத்துக்க
ஒத்துக்க டக்கரு டக்கரு
தான்

ஆண் : இந்த ராசாவ
இந்த ராசாவ நம்பி வந்த
யாரும் அட மோசமே
போக போறதில்ல
ஹே ஹே

குழு : இந்த ராசாவ
நம்பி வந்த யாரும்
அட மோசமே போக
போறதில்ல இல்ல
இல்ல ஹே

ஆண் : ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே

பொங்கி வரும் காவேரி படத்தின் மற்ற பாடல்கள்

இந்த ராசவ நம்பி தேடல் சொற்கள்:
இந்த ராசவ நம்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த ராசவ நம்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த ராசவ நம்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த ராசவ நம்பி பாட்டு
இந்த ராசவ நம்பி ஐடியூன்ஸ், இந்த ராசவ நம்பி tamil2lyrics
பொங்கி வரும் காவேரி இந்த ராசவ நம்பி
இந்த ராசவ நம்பி பாட்டு வரிகள்
இந்த ராசவ நம்பி படத்தின் பேர்
இந்த ராசவ நம்பி ரிங்டோன்
இந்த ராசவ நம்பி வரிகள்
பாடல் இந்த ராசவ நம்பி
இளையராஜா இந்த ராசவ நம்பி