வெள்ளி கொலுசு மணி

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொங்கி வரும் காவேரி

இந்த பாடலை பற்றி :
பொங்கி வரும் காவேரி படத்திலிருந்து வெள்ளி கொலுசு மணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெள்ளி கொலுசு மணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொங்கி வரும் காவேரி படத்தின் வெள்ளி கொலுசு மணி பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி } (2)
{ சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன } (2)

ஆண் : பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன கூடாம
கூட வச்சு சேத்ததென்ன

பெண் : வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

பெண் : துள்ளி குதிக்கும்
பொன்னி நதிதான் மெல்ல
மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்

ஆண் : பொன்னி நதிப்போல
நானும் உன்ன பொத்தி பொத்தி
எடுக்கட்டுமா கண்ணுவழி
பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா

பெண் : காத்து காத்து
நானும் பூத்துப் பூத்துப்
போனேன் சோ்ந்து
பாடும்போது தேரில்
ஏறலானேன்

ஆண் : உன் பேரச்சொல்லி
பாடி வச்ச ஊறுதம்மா
தேனே

பெண் : வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி

ஆண் : சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

பெண் : பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன

ஆண் : கூடாம கூட
வச்சு சேத்ததென்ன

ஆண் : கண்ணத்தொறந்தேன்
நெஞ்சில் விழுந்த உள்ளுக்குள்ள
இன்ப சொகந்தான் எண்ணம்
முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்

பெண் : கண்ணத்தொறக்காம
மூடிகிட்டேன் நெஞ்சில் வச்சு
அடச்சுபுட்டேன் பூட்டு ஒண்ணப்
போட்டு பூட்டிபுட்டேன் சாவியத்தான்
தொலச்சுபுட்டேன்

ஆண் : உள்ள போயி
நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப்போல நானும்
உருகிப்போனேன் கேட்டு

பெண் : காலமெல்லாம்
கேட்டிடத்தான்
காத்திருக்கேன் பாத்து

ஆண் : { வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி } (2)
பெண் : சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

பெண் : பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன கூடாம
கூட வச்சு சேத்ததென்ன

ஆண் : வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன

பொங்கி வரும் காவேரி படத்தின் மற்ற பாடல்கள்

வெள்ளி கொலுசு மணி தேடல் சொற்கள்:
வெள்ளி கொலுசு மணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெள்ளி கொலுசு மணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெள்ளி கொலுசு மணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெள்ளி கொலுசு மணி பாட்டு
வெள்ளி கொலுசு மணி ஐடியூன்ஸ், வெள்ளி கொலுசு மணி tamil2lyrics
பொங்கி வரும் காவேரி வெள்ளி கொலுசு மணி
வெள்ளி கொலுசு மணி பாட்டு வரிகள்
வெள்ளி கொலுசு மணி படத்தின் பேர்
வெள்ளி கொலுசு மணி ரிங்டோன்
வெள்ளி கொலுசு மணி வரிகள்
பாடல் வெள்ளி கொலுசு மணி
இளையராஜா வெள்ளி கொலுசு மணி