காட்டில் இல்லை மெத்தை இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொங்கி வரும் காவேரி

இந்த பாடலை பற்றி :
பொங்கி வரும் காவேரி படத்திலிருந்து காட்டில் இல்லை மெத்தை இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காட்டில் இல்லை மெத்தை இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொங்கி வரும் காவேரி படத்தின் காட்டில் இல்லை மெத்தை இல்லை பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கட்டில் இல்ல
மெத்தை இல்ல காவலுக்கு
யாருமில்ல பொட்டு வச்ச
சின்ன புள்ள காத்திருக்கு
வீட்டுகுள்ள

பெண் : ராகம் போட்டு
பாட வேணும் தாளம்
போட்டு கூட வேணும்
மாப்பிள்ள மல்லிகைபூ
மணக்கல உன்னை விட
யாருமே எனக்கிப்போ
புடிக்கல

பெண் : இப்போ நீங்க
தலை அசைச்சா தப்பாம
நான் விருந்து வைப்பேன்
என்ன வேணும் பொண்ணு
கிட்ட கேளுங்க மச்சான்
மேல ஆசை பட்டு வச்சேன்
நானும் புள்ளி ஒன்னு
அச்சாரம் தான் சீக்கிரமா
போடுங்க

பெண் : நெனச்சத போல
நெருங்கனும் நீங்க அடிக்கடி
பார்க்க அவசியம் வாங்க
அட என்ன நீங்க முழிக்கிறீங்க
சின்ன மாப்பிள்ள

பெண் : கட்டில் இல்ல
மெத்தை இல்ல காவலுக்கு
யாருமில்ல பொட்டு வச்ச
சின்ன புள்ள காத்திருக்கு
வீட்டுகுள்ள

பெண் : ராகம் போட்டு பாட
வேணும் தாளம் போட்டு கூட
வேணும் மாப்பிள்ள மல்லிகைபூ
மணக்கல உன்னை விட யாருமே
எனக்கிப்போ புடிக்கல

பெண் : பத்தமடை பாய்
விரிச்சு பவள மல்லி பூ
விரிச்சு அத்தானோட
சேர்ந்திருக்க ஆசை தான்
சொத்தாக தான் என்ன
நெனச்சு கொத்தாக தான்
தினம் அணைச்சு மொத்தமாக
வைக்க வேணும் பாசம் தான்

பெண் : முங்கி முங்கி
நீங்க முத்தெடுக்க வேணும்
முத்தெடுத்து மாலை கட்டி
தர வேணும் சும்மா நீங்க
இருப்பது தான் என்ன
மாப்பிள்ள

பெண் : கட்டில் இல்ல
மெத்தை இல்ல காவலுக்கு
யாருமில்ல பொட்டு வச்ச
சின்ன புள்ள காத்திருக்கு
வீட்டுகுள்ள

பெண் : ராகம் போட்டு
பாட வேணும் தாளம்
போட்டு கூட வேணும்
மாப்பிள்ள மல்லிகைபூ
மணக்கல உன்னை விட
யாருமே எனக்கிப்போ
புடிக்கல

பொங்கி வரும் காவேரி படத்தின் மற்ற பாடல்கள்

காட்டில் இல்லை மெத்தை இல்லை தேடல் சொற்கள்:
காட்டில் இல்லை மெத்தை இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காட்டில் இல்லை மெத்தை இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காட்டில் இல்லை மெத்தை இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காட்டில் இல்லை மெத்தை இல்லை பாட்டு
காட்டில் இல்லை மெத்தை இல்லை ஐடியூன்ஸ், காட்டில் இல்லை மெத்தை இல்லை tamil2lyrics
பொங்கி வரும் காவேரி காட்டில் இல்லை மெத்தை இல்லை
காட்டில் இல்லை மெத்தை இல்லை பாட்டு வரிகள்
காட்டில் இல்லை மெத்தை இல்லை படத்தின் பேர்
காட்டில் இல்லை மெத்தை இல்லை ரிங்டோன்
காட்டில் இல்லை மெத்தை இல்லை வரிகள்
பாடல் காட்டில் இல்லை மெத்தை இல்லை
இளையராஜா காட்டில் இல்லை மெத்தை இல்லை