மலர் வில்லிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரி சரண் , சத்யன் மகாலிங்கம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்னர் சங்கர்

இந்த பாடலை பற்றி :
பொன்னர் சங்கர் படத்திலிருந்து மலர் வில்லிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரி சரண் , சத்யன் மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மலர் வில்லிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்னர் சங்கர் படத்தின் மலர் வில்லிலே பாடலின் வரிகள்

ஆண் குழு : {ஹேய் தனனானா
தன னானன் னான னானன் னான
ஹேய் தனனானா தன னானன் னானா} (2)
ஆண் குழு : கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது
மலை பெருசா இல்லை நதி பெருசா
நெலம் பெருசா அலை கடல் பெருசா
அதை விட ஒசந்தது நம்மோட வீரம்தான்
ஆண் குழு : ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது ஹேய்
ஆண் : போட்டியின்னு வந்தா நாம் தோக்கடிப்போம்
ஆண் : தோழனென்று வந்தா நாம் தோள் கொடுப்போம்
ஆண் : குற்றம் என்று கண்டால் நாம் வேரறுப்போம்
ஆண் : சுற்றம் என்று வந்தா நாம் பூக் கொடுப்போம்
ஆண் : அண்ணனின் வாக்குத்தான்
தம்பிக்கொரு வேதமே
ஆண் குழு : ஆசானின் பாசறை வீரர்கள் நாம்
ஆண் : எங்களின் ரத்தத்தில் பாசம் ஊறி இருக்கு
ஆண் குழு : எதையும் தாங்கிடும் நெஞ்சம் இருக்கு
ஆண் : பொம்மலாட்டமா
ஆண் : கையில் நூலு அசையும்
ஆண் குழு : பொன்னர் சங்கரா
கையில் வாளு அசையும்
கோலை வீசிப் பார்த்தாலும்
வாளை வீசிப் பார்த்தாலும்
வெற்றி மாலை எங்களுக்குத் தான்
ஆண் குழு : கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது
ஆண் : வெள்ளைப் பஞ்சைப் போலே
நம் நெஞ்சம் என்போம்
ஆண் : வெட்டுக் கத்தி போலே நம் கோபம் என்போம்
ஆண் : தோளின் மேலே துண்டு தன்மானம் என்போம்
ஆண் : ஆளுக்காளு அன்பில் நாம் உயர்ந்து நிப்போம்
ஆண் : விதையைப் புதைத்தால் முளை விட்டு எழும்பும்
ஆண் குழு : நிலத்தைக் கிழித்து நெஞ்சை நிமிர்த்தும்
ஆண் : வினையை விதைத்தால் உனக்கென்ன கிடைக்கும்
ஆண் குழு : விரைந்து உனக்கொரு பதில் கொடுக்கும்
ஆண் : ஏழை மக்களை
ஆண் : வாட்டும் ஏழ்மை விரட்டு
ஆண் குழு : கோடைகள் இல்லை என்று தோளை உயர்த்து
நம்பிக்கையில்தான் உண்டு
நல்ல நல்ல வாழ்வென்று
வெற்றி எட்டுத் திக்கும் எட்டட்டும்
ஆண் குழு : ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது ஹோய்

பொன்னர் சங்கர் படத்தின் மற்ற பாடல்கள்

மலர் வில்லிலே தேடல் சொற்கள்:
மலர் வில்லிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர் வில்லிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர் வில்லிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர் வில்லிலே பாட்டு
மலர் வில்லிலே ஐடியூன்ஸ், மலர் வில்லிலே tamil2lyrics
பொன்னர் சங்கர் மலர் வில்லிலே
மலர் வில்லிலே பாட்டு வரிகள்
மலர் வில்லிலே படத்தின் பேர்
மலர் வில்லிலே ரிங்டோன்
மலர் வில்லிலே வரிகள்
பாடல் மலர் வில்லிலே
இளையராஜா மலர் வில்லிலே