கொடி கட்டி கொடுத்தாலும்

This content is also available in: English

பாடகர்கள்: குணால் கஞ்சன்வாலா , ஸ்ரேயா ஹோசல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்னர் சங்கர்

இந்த பாடலை பற்றி :
பொன்னர் சங்கர் படத்திலிருந்து கொடி கட்டி கொடுத்தாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் குணால் கஞ்சன்வாலா , ஸ்ரேயா ஹோசல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொடி கட்டி கொடுத்தாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்னர் சங்கர் படத்தின் கொடி கட்டி கொடுத்தாலும் பாடலின் வரிகள்

ஆண் : அடி தேடி வந்த தேவதையே
நான் ரசிக்கும் பூங்கோதையே
தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே
அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே
வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே
என் நெஞ்சுக்குள்ள நீதான் ரெக்க நெய்யா நெய்யா
பெண் : ஓன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்
பாற மேல முட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்
நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்
பெண் : வயசுப் புள்ள நீ ஏண்டா
தீய வெச்ச
எம் மனசுக்குள்ள தெரியாம கைய வெச்ச
ஆண் : ஒன் வெக்கத்த நீ எங்கேயோ விட்டுப் புட்டே
ஏ விட்டதனால் நீ என்ன நஷ்டப்பட்ட…..ஆ….
பெண் : கன்னத்த நீயே கனவில் வந்து
கடிச்சு வெச்சே களவாணியே
பரிகாரம் என்னான்னு
நீ பதில் ஒண்ணு சொல்லேண்டா
ஆண் : செல்லாண்டி அம்மன் கோயில் போயி
நீயே கேளு
அட என்னத் தந்தா பொன்னப் போல
வாங்கிக் கொள்ளு
அடி தேடி வந்த… நான் தேடி வந்த…
பெண் : ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்
பாற மேல முட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்
நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்
ஆண் : வாளெடுத்து போராடப் போகும் போது
வேலப் போல
உன் கண்ணக் கண்டேன் கண்டேன்
பெண் : ஊருக்கெல்லாம்
நீ தானே காவல் தந்தே
எனக்கு மட்டும் நீ ஏண்டா காதல் தந்தே
ஆண் : புள்ளி மானு கண்ணி வெச்சா
சிக்கிடுமா சிங்கம் சிங்கம்
காட்டுக்கும் நாட்டுக்கும்
ராசாவே நான் தாண்டி
பெண் : ஹே யான புலி சிங்கம்
உந்தன் சொல்லக் கேக்கும்
அட ஆனா இந்த கன்னி மனம்
மால கேக்கும்
ஆண் : அடி தேடி வந்த தேவதையே
நான் ரசிக்கும் பூங்கோதையே
தாங்கத் தானே காத்திருக்கு எந்தன் கையே
அடி பூவப் போல கிட்ட வாடி அய்யே அய்யே
வெட்கப்பட்டு போகாதடி பையப் பையே
என் நெஞ்சுக்குள்ள நீ தான் ரெக்க நெய்யா நெய்யா
பெண் : ஒன் தோளில் சாஞ்சு கட்டிக்கிட்டேன்
பாற மேல முட்டிக்கிட்டேன்
ஆளப் பாத்து வெக்கப் பட்டேன் வெக்கப் பட்டேன்
நான் ஆளில்லாத நேரம் பாத்து கட்டிக்கிட்டேன்

பொன்னர் சங்கர் படத்தின் மற்ற பாடல்கள்

கொடி கட்டி கொடுத்தாலும் தேடல் சொற்கள்:
கொடி கட்டி கொடுத்தாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொடி கட்டி கொடுத்தாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொடி கட்டி கொடுத்தாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொடி கட்டி கொடுத்தாலும் பாட்டு
கொடி கட்டி கொடுத்தாலும் ஐடியூன்ஸ், கொடி கட்டி கொடுத்தாலும் tamil2lyrics
பொன்னர் சங்கர் கொடி கட்டி கொடுத்தாலும்
கொடி கட்டி கொடுத்தாலும் பாட்டு வரிகள்
கொடி கட்டி கொடுத்தாலும் படத்தின் பேர்
கொடி கட்டி கொடுத்தாலும் ரிங்டோன்
கொடி கட்டி கொடுத்தாலும் வரிகள்
பாடல் கொடி கட்டி கொடுத்தாலும்
இளையராஜா கொடி கட்டி கொடுத்தாலும்