என் உயிரே வா

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூந்தோட்ட காவல்காரன்

இந்த பாடலை பற்றி :
பூந்தோட்ட காவல்காரன் படத்திலிருந்து என் உயிரே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் உயிரே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் என் உயிரே வா பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

குழு : ………………………….

பெண் : என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல் மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல்

பெண் : என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே

ஆண் : காளிதாசன் காதல்
காவியம் நேரில் காணும்
நாளிது
பெண் : காமதேவன்
தேரின் ஓவியம் ஜோடி
சேரும் தோளிது

ஆண் : பார்வை அம்பு
பாய்ந்தது பார்த்து பார்த்து
தேய்ந்தது
பெண் : மாலை நேரம்
ஓய்ந்தது மானும் மார்பில்
சாய்ந்தது

ஆண் : காதல் பாட்டு
பாடாது கண்கள் இன்று
மூடாது
பெண் : தேகம் தேடி
கூடாது தென்றல்
வந்து ஆடாது
ஆண் : பூவிது பொன்னிது
தூவும் போது

ஆண் : என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர்
தூவும் மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல் என்
அருகே வா என் உயிரே

பெண் : மாலை சூடும்
மாலை நேரமே காலை
நெஞ்சில் பாரமே
ஆண் : மாலை போல
கூடி சேருமே போதை
இன்னும் ஏறுமே

பெண் : காதல் என்னும்
மோகனம் காதில் வந்து
கூறவா
ஆண் : கன்னி வேக
வாகனம் கண்டு
நானும் மாறவா

பெண் : கன்னம் என்னும்
தேன் கிண்ணம் இன்னும்
தூறும் பூவண்ணம்
ஆண் : இன்னும் கொஞ்சம்
தா என்னும் இன்றும் என்றும்
நீ என்னும்
பெண் : காலையும்
மாலையும் காதல் ராகம்

ஆண் : என் உயிரே
வா என் உயிரே
பெண் : என் அருகே
வா என் உயிரே
ஆண் : மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்
பெண் : மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்

பெண் : என் உயிரே
வா என் உயிரே
ஆண் : என் அருகே
வா என் உயிரே

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

என் உயிரே வா தேடல் சொற்கள்:
என் உயிரே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் உயிரே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் உயிரே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் உயிரே வா பாட்டு
என் உயிரே வா ஐடியூன்ஸ், என் உயிரே வா tamil2lyrics
பூந்தோட்ட காவல்காரன் என் உயிரே வா
என் உயிரே வா பாட்டு வரிகள்
என் உயிரே வா படத்தின் பேர்
என் உயிரே வா ரிங்டோன்
என் உயிரே வா வரிகள்
பாடல் என் உயிரே வா
இளையராஜா என் உயிரே வா