பராமல் பார்த்த நெஞ்சம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூந்தோட்ட காவல்காரன்

இந்த பாடலை பற்றி :
பூந்தோட்ட காவல்காரன் படத்திலிருந்து பராமல் பார்த்த நெஞ்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பராமல் பார்த்த நெஞ்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் பராமல் பார்த்த நெஞ்சம் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………….

பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்

ஆண் : இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்

பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்

ஆண் : நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே

பெண் : முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே

ஆண் : நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே

பெண் : முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே

ஆண் : பூபாலம் கேட்டேனே
பெண் மானை பார்த்தேனே

பெண் : பேசாமல் நின்றேனே
பெண் என்று ஆனேனே

ஆண் : கட்டளை இட்டதும்
பட்டதும் தொட்டதும்
கற்பனை அல்ல இள
வெற்றிலை என்றொரு
வெற்றிலை கண்டது
அற்புதம் அல்ல

பெண் : நீ தொட்டதும்
சுட்டது பட்டுடை விட்டது
நானும் சொல்ல

ஆண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்

பெண் : இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்

ஆண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்

குழு : ……………………….

பெண் : மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு

ஆண் : வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு

பெண் : மெல்லிய மல்லிகை
பூவே புது மெல்லிசை பாடு

ஆண் : வல்லியின் மெல்லிடை
மேலே புது சங்கதி போடு

பெண் : பூந்தேகம் தாங்காது
என் தேவன் ஏந்தாது

ஆண் : ஆறாது தீராது
நீ வந்து சேராது

பெண் : பெண் இவள்
மேனியில் கண் இமை
மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என்
மனம் இன்று

ஆண் : புவி மண்ணிலும்
விண்ணிலும் பொன்கவி
பாடிடும் தேகம் ஒன்று

பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்

ஆண் : இரு பார்வை அது
பாடட்டும் இரு பார்வை
பாடட்டும் ராகங்கள்

பெண் : பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்

குழு : ……………………….

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பராமல் பார்த்த நெஞ்சம் தேடல் சொற்கள்:
பராமல் பார்த்த நெஞ்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பராமல் பார்த்த நெஞ்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பராமல் பார்த்த நெஞ்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பராமல் பார்த்த நெஞ்சம் பாட்டு
பராமல் பார்த்த நெஞ்சம் ஐடியூன்ஸ், பராமல் பார்த்த நெஞ்சம் tamil2lyrics
பூந்தோட்ட காவல்காரன் பராமல் பார்த்த நெஞ்சம்
பராமல் பார்த்த நெஞ்சம் பாட்டு வரிகள்
பராமல் பார்த்த நெஞ்சம் படத்தின் பேர்
பராமல் பார்த்த நெஞ்சம் ரிங்டோன்
பராமல் பார்த்த நெஞ்சம் வரிகள்
பாடல் பராமல் பார்த்த நெஞ்சம்
இளையராஜா பராமல் பார்த்த நெஞ்சம்