பாடாத தெம்மாங்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பூந்தோட்ட காவல்காரன்

இந்த பாடலை பற்றி :
பூந்தோட்ட காவல்காரன் படத்திலிருந்து பாடாத தெம்மாங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பாடாத தெம்மாங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் பாடாத தெம்மாங்கு பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே

ஆண் : பாறை விழுந்த
விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம்
பொன்னான வயலாச்சி

ஆண் : யாராலதான்
நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது
அண்ணாச்சி பாடாத
தெம்மாங்கு

ஆண் : { முன்னாடி
வாழ்க்கை கல்லு
பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி
வாழ்க்கை முள்ளு
மேல பட்டாட போல } (2)

ஆண் : { பன்னீரும்
இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான்
தானே } (2)

ஆண் : தோளில் போட்டவ
என் தாயி என் சோகம்
தீர்த்திட வாதாயி ஏ
சொந்தமும் இல்ல
பந்தமும் இல்ல வந்தத
விட்டு நின்னேனே
நிம்மதி என்னைக்கு
என்கிட்ட வந்திடுமோ

ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே

ஆண் : { புண்ணாகிப்போன
நெஞ்சில் ஒரு பூமாலை
போட்ட என் பொன்னான
மகளே வாழ ஒரு
பொன்னாரம் கேட்ட } (2)

ஆண் : { கையெடுத்து
தந்தேனே காவலுக்கு
நின்னேனே கண்ணீரு
ஏனம்மா பூமானே } (2)

ஆண் : சாமி கொடுக்கல
குழந்தை வரம் உன்னாலே
பேர புள்ள நூறு வரும் அட
வந்தது எல்லாம் வந்தது
இல்ல போவது எல்லாம்
போவது இல்ல இன்னைக்கு
நீ தந்த நிம்மதி போதுமம்மா

ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே

ஆண் : பாறை விழுந்த
விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம்
பொன்னான வயலாச்சி

ஆண் : யாராலதான்
நடக்குது இது அண்ணாச்சி
ஹான் சீராகத்தான் புரியுதா
அது அண்ணாச்சி பாடாத
தெம்மாங்கு

பூந்தோட்ட காவல்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

பாடாத தெம்மாங்கு தேடல் சொற்கள்:
பாடாத தெம்மாங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடாத தெம்மாங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடாத தெம்மாங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடாத தெம்மாங்கு பாட்டு
பாடாத தெம்மாங்கு ஐடியூன்ஸ், பாடாத தெம்மாங்கு tamil2lyrics
பூந்தோட்ட காவல்காரன் பாடாத தெம்மாங்கு
பாடாத தெம்மாங்கு பாட்டு வரிகள்
பாடாத தெம்மாங்கு படத்தின் பேர்
பாடாத தெம்மாங்கு ரிங்டோன்
பாடாத தெம்மாங்கு வரிகள்
பாடல் பாடாத தெம்மாங்கு
இளையராஜா பாடாத தெம்மாங்கு