ஜிங்கிலியா ஜிங்கிலியா

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா எவி,ஜாவீத் அலி
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: புலி

இந்த பாடலை பற்றி :
புலி படத்திலிருந்து ஜிங்கிலியா ஜிங்கிலியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா எவி,ஜாவீத் அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஜிங்கிலியா ஜிங்கிலியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலி படத்தின் ஜிங்கிலியா ஜிங்கிலியா பாடலின் வரிகள்

பாடகி : பூஜா எவி

பாடகா் : ஜாவீத் அலி

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : ……………………………….

ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

ஆண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

ஆண் : ஹே சிக்க
வச்சாலே குழு : லாலா
சுத்த வச்சாலே குழு : லாலா
நட்சத்திரம் சுத்தும் தன்னாலே
குழு : லா லா லா லாலா

பெண் : ஒத்த
மச்சானே குழு : லாலா
பத்த வச்சானே குழு : லாலா
வத்திகுச்சி வச்ச கண்ணாலே
குழு : லா லா லா லாலா

ஆண் : அடி ஒத்தையில
சாமி துணை மெத்தையில
நீதான்

ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

குழு : ……………………………….

ஆண் : நேத்து ராத்திரி
குழு : என்ன ஆச்சு
என்ன ஆச்சு
ஆண் : நேரில் வந்துட்ட
குழு : போச்சு போச்சு
ஐயோ போச்சு

ஆண் : சேலைய எடுத்தா
குழு : பேச்சு மூச்சு நின்னு
போச்சு
ஆண் : கண்ண கட்டினா
குழு : வீணா போச்சு
வீணா போச்சு

ஆண் : எழுமிச்ச தோலுக்குள்ள
மாம்பழத்த வெச்ச புள்ள
பூக்களே பூப்பதில்ல
நீயில்லாம காட்டுக்குள்ள

பெண் : அக்கம் பக்கம்
நீயும் இல்ல அன்னம்
தண்ணி செல்லவில்லை
குயிலு கூட்டுக்குள்ள
நீயில்லாம பாட்டும் இல்ல

ஆண் : ஹே கூடப்பூவே
மூடிவச்சு கொள்ளதடி ஆள

ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஹே ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

பெண் : கட்டில் அறையில்
குழு : என்ன ஆச்சு
என்ன ஆச்சு
பெண் : கட்டி புடிச்சான்
குழு : ஐயோ அப்பா
எல்லாம் போச்சு

பெண் : கன்ன கடிச்சான்
குழு : எம்மா சொல்லு
என்ன ஆச்சு
பெண் : கண்ணு முழிச்சேன்
குழு : எல்லாம் போச்சு
எல்லாம் போச்சு

பெண் : நாட்டுக்குள்ள
நல்லவனே கட்டிலுக்கு
கெட்டவனே கல்கண்டு
பொண்ணு இவ கடை
வயில் வச்சுக்கடா

ஆண் : பகலுக்கு
கெட்டவளே ராத்திரிக்கு
நல்லவளே அச்சப்பட
வேண்டாம் என்ன
கட்சுக்குள்ள வச்சிகடி

பெண் : அட காஞ்சிபோன
என் பொழப்ப ஈரம் செய்ய
வாடா

ஆண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குல்லி
சிலுக்குராலே
பெண் : ஜிங்கிலியா
ஜிங்கிலியா சித்திரக்குள்ளன்
கலக்குறானே

குழு : ……………………………….

புலி படத்தின் மற்ற பாடல்கள்

ஜிங்கிலியா ஜிங்கிலியா தேடல் சொற்கள்:
ஜிங்கிலியா ஜிங்கிலியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிங்கிலியா ஜிங்கிலியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிங்கிலியா ஜிங்கிலியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிங்கிலியா ஜிங்கிலியா பாட்டு
ஜிங்கிலியா ஜிங்கிலியா ஐடியூன்ஸ், ஜிங்கிலியா ஜிங்கிலியா tamil2lyrics
புலி ஜிங்கிலியா ஜிங்கிலியா
ஜிங்கிலியா ஜிங்கிலியா பாட்டு வரிகள்
ஜிங்கிலியா ஜிங்கிலியா படத்தின் பேர்
ஜிங்கிலியா ஜிங்கிலியா ரிங்டோன்
ஜிங்கிலியா ஜிங்கிலியா வரிகள்
பாடல் ஜிங்கிலியா ஜிங்கிலியா
தேவி ஸ்ரீ பிரசாத் ஜிங்கிலியா ஜிங்கிலியா