சொத்தவாலா

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எம். மனசி,சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: புலி

இந்த பாடலை பற்றி :
புலி படத்திலிருந்து சொத்தவாலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எம். மனசி,சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.சொத்தவாலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலி படத்தின் சொத்தவாலா பாடலின் வரிகள்

பாடகி : எம்.எம். மனசி

பாடகா் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஹே சொட்டவாள
சொட்டவாள சொட்டவாளக்
குட்டிபோல சொக்கவைக்க
வந்திருக்க சுந்தரி

பெண் : ஹே ரெட்டவாலு
ரெட்டவாலு ரெட்டவாலு
சிட்டுபோல சுட்டிஆட்டம்
ஆடவந்த சுந்தரா

ஆண் : ஹே வட்ட
வட்ட பொட்டுகாாியே
என் கன்னம் ரெண்டில்
விட்டு விட்டு முத்தம்
போடடி

பெண் : கெட்டி கெட்டி
கெட்டிகாரனே உன்கையில்
பூக்கும் மொட்டு மொட்டு
மொட்டு பூங்குடி

ஆண் : நீயாச்சு நானுமாச்சு
நெத்தி பொட்டில் இச்சு வச்சு
நெஞ்சுக்கூட்டில் கிச்சு கிச்சு
பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்

ஆண் : மானே தேனே
மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ

ஆண் : செல்லம்
செல்லம் தித்திக்கும்
வெள்ளம் வாடி என்
மந்தாகினி

ஆண் : ஹே சொட்டவாள
சொட்டவாள சொட்டவாளக்
குட்டிபோல சொக்கவைக்க
வந்திருக்க சுந்தரி

பெண் : ஹே ரெட்டவாலு
ரெட்டவாலு ரெட்டவாலு
சிட்டுபோல சுட்டிஆட்டம்
ஆடவந்த சுந்தரா

பெண் : ஹே ராஜ
மார்த்தாண்டனே
நான் மச்சம்உள்ள
மானு நீ மட்டும் தானே
ஆடு என் தேகம் எங்கும்
தேனு நீ எச்சில் பண்ணாதே

ஆண் : அடி சீனிச்
சிங்காரியே நீ கால்மொளச்ச
மீனு உன் காலுரெண்டும் தூணு
உன் கச்சுக்குள்ள தேனு நீ தப்பிச்
செல்லாதே

பெண் : கண்ணாலே
கர்ப்பம் செய்யாதே
கன்னம்தொட்டு
கன்னம்தொட்டு
கன்னம் வைக்காதே

ஆண் : மானே தேனே
மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ

ஆண் : செல்லம்
செல்லம் தித்திக்கும்
வெள்ளம் வாடி என்
மந்தாகினி

ஆண் : வாடி சிந்தாமணி
நீ அத்தை பெத்த தென்னை
நான் வச்சிக்கிறேன் உன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன
நீ எட்டிச் செல்லாதே

பெண் : வீர மாவேந்தனே
நீ வெட்டிவச்ச தேக்கு
என் வெத்தலைக்குப் பாக்கு
அட ஊறுதடா நாக்கு
நீ ஓடிப் போகாதே

ஆண் : ஹே பந்தாலே
ரோஜாப் பந்தாலே பச்ச
நெஞ்ச பச்ச நெஞ்ச பத்த
வைக்காதே

ஆண் : மானே தேனே
மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ

பெண் : செல்லம்
செல்லம் தித்திக்கும்
வெள்ளம் நான் தான்
உன் மந்தாகினி

ஆண் : ஓ சொட்டவாள
சொட்டவாள சொட்டவாளக்
குட்டிபோல சொக்கவைக்க
வந்திருக்க சுந்தரி

பெண் : ஹே ரெட்டவாலு
ரெட்டவாலு ரெட்டவாலு
சிட்டுபோல சுட்டிஆட்டம்
ஆடவந்த சுந்தரா

புலி படத்தின் மற்ற பாடல்கள்

சொத்தவாலா தேடல் சொற்கள்:
சொத்தவாலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொத்தவாலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொத்தவாலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொத்தவாலா பாட்டு
சொத்தவாலா ஐடியூன்ஸ், சொத்தவாலா tamil2lyrics
புலி சொத்தவாலா
சொத்தவாலா பாட்டு வரிகள்
சொத்தவாலா படத்தின் பேர்
சொத்தவாலா ரிங்டோன்
சொத்தவாலா வரிகள்
பாடல் சொத்தவாலா
தேவி ஸ்ரீ பிரசாத் சொத்தவாலா