யேண்டி யேண்டி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ருதி ஹாசன்,விஜய்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: புலி

இந்த பாடலை பற்றி :
புலி படத்திலிருந்து யேண்டி யேண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ருதி ஹாசன்,விஜய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.யேண்டி யேண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலி படத்தின் யேண்டி யேண்டி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகா் : விஜய்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : வானவில்
வட்டமாகுதே வானமே
கிட்ட வருதே
பெண் : மேகங்கள்
மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே

ஆண் : இரவெல்லாம்
வெயிலாகி போக
பகலெல்லாம் இருளாகி
போக பருவங்கள் வேசம்
போடுதே

ஆண் : அடி ஏன்டி
ஏன்டி என்ன வாட்டுற
அடி ஏன்டி ஏன்டி கண்ண
தீட்டுற அடி ஏன்டி ஏன்டி
நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி
காதல் கடலில் தள்ளுற

ஆண் : கட்டி கட்டி
தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக்
கொஞ்சம் வாடி

பெண் : கட்டிக் கொள்ளக்
கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி

ஆண் : ஏ அழகின்
மானே வா மடிமேலே

பெண் : புள்ளிமான்
புடிபட்டுப் போச்சு புலி
கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது

ஆண் : அடி ஏன்டி
ஏன்டி என்ன வாட்டுற
அடி ஏன்டி ஏன்டி கண்ண
தீட்டுற அடி ஏன்டி ஏன்டி
நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி
காதல் கடலில் தள்ளுற

ஆண் : பிஞ்சு மொழி
சொல்லச் சொல்ல
பேச்சுக்குள்ள தோடி ராகம்

பெண் : முத்தமிட்டு
மூச்சுவிட்டா மூச்சுக்குள்ள
ரோஜா வாசம்

ஆண் : தேன் வழியும்
பொன்னே வா கமலப்
பெண்ணே

பெண் : இடைதொட்டுக்
கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடி தொட்டு
விட்டாய் மடிதொட்டு
எங்கே போகிறாய்

ஆண் : அடி ஏன்டி
ஏன்டி என்ன வாட்டுற
அடி ஏன்டி ஏன்டி கண்ண
தீட்டுற அடி ஏன்டி ஏன்டி
நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி
காதல் கடலில் தள்ளுற

புலி படத்தின் மற்ற பாடல்கள்

யேண்டி யேண்டி தேடல் சொற்கள்:
யேண்டி யேண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேண்டி யேண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேண்டி யேண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேண்டி யேண்டி பாட்டு
யேண்டி யேண்டி ஐடியூன்ஸ், யேண்டி யேண்டி tamil2lyrics
புலி யேண்டி யேண்டி
யேண்டி யேண்டி பாட்டு வரிகள்
யேண்டி யேண்டி படத்தின் பேர்
யேண்டி யேண்டி ரிங்டோன்
யேண்டி யேண்டி வரிகள்
பாடல் யேண்டி யேண்டி
தேவி ஸ்ரீ பிரசாத் யேண்டி யேண்டி