மனிதா மனிதா

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: புலி

இந்த பாடலை பற்றி :
புலி படத்திலிருந்து மனிதா மனிதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.மனிதா மனிதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலி படத்தின் மனிதா மனிதா பாடலின் வரிகள்

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

ஆண் : ஓ மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

ஆண் : காற்றின்
பிள்ளைகள் நீங்கள்
இந்தக் காடே உங்கள்
உரிமை யாரும் இல்லை
அடிமை அட யாவும் இங்கே
பொதுவுடைமை

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : கூட்டுப்
பறவைகளாய் இந்தக்
காட்டில் பிறந்தோம் கை
வீசி திரிந்தோம்

ஆண் : சிந்தும்
வேர்வையினால் நவ
தானியம் விளைந்தது
நம்மாலே

ஆண் : பட்டாம்
பூச்சிகளாய் இங்கு
பறந்தோம் திரிந்தோம்
ஒன்னாக வளர்ந்தோம்

ஆண் : வஞ்சகர்
சூழ்ச்சியிலே நம்
வாழ்க்கை தேய்ந்தது
பின்னாலே

ஆண் : உடையட்டும்
உடையட்டும் விலங்குகள்
உடையட்டும் முடிவெடு
தமிழ் இனமே

ஆண் : திசையெட்டும்
திசையெட்டும் தெறிக்கட்டும்
திறக்கட்டும் புறப்படு புலி இனமே

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

ஆண் : ஓ மண்ணின்
மைந்தர்களே சொந்த
மண்ணை மீட்போம்
என்னோடு வாங்க

ஆண் : ஆயுதம்
தேவையில்லை
சில ஆயிரம் பேர்கள்
கைகொடுங்க

ஆண் : வாழ்வது
ஒருமுறைதான் உயிர்
போவதும் போவதும்
ஒருமுறை தானே

ஆண் : தலைமுறை
வாழ்வதற்கு சில
தலைகளை பலியிடத்
தயங்காதே

ஆண் : விதிகளும்
பொடிபட வேதனை
உடைபட விடுதலை
கொடுத்துவிடு

ஆண் : விடிவதில்
விடிவதில் தாமதம்
ஆனால் வானத்தைக்
கிழித்துவிடு

ஆண் : மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

குழு : ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

புலி படத்தின் மற்ற பாடல்கள்

மனிதா மனிதா தேடல் சொற்கள்:
மனிதா மனிதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனிதா மனிதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனிதா மனிதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனிதா மனிதா பாட்டு
மனிதா மனிதா ஐடியூன்ஸ், மனிதா மனிதா tamil2lyrics
புலி மனிதா மனிதா
மனிதா மனிதா பாட்டு வரிகள்
மனிதா மனிதா படத்தின் பேர்
மனிதா மனிதா ரிங்டோன்
மனிதா மனிதா வரிகள்
பாடல் மனிதா மனிதா
தேவி ஸ்ரீ பிரசாத் மனிதா மனிதா