நாடு நாடு

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: புலிவால்

இந்த பாடலை பற்றி :
புலிவால் படத்திலிருந்து நாடு நாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.நாடு நாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலிவால் படத்தின் நாடு நாடு பாடலின் வரிகள்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

ஆண் : தேடலே வாழ்க்கையா
உன் வாழ்க்கையே தேடலா
விண்ணிலும் மண்ணிலும்
விடை தேடி திரிகின்றாய்

ஆண் : வாய்மையும் தோற்றதே
உன் வலிமையும் தோற்றதே
வாய்மையும் வலிமையும்
ஒன்று சேர்ந்தே புறப்படு நீ

ஆண் : பூமியும் வானமும்
பிறந்தது முதலாய் பூட்டியே
கெடக்குதடா இதை புரிந்தவன்
தெளிந்தவன் துணிந்தவன்
அடித்தால் பூட்டுகள்
தெறிக்குமடா

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

ஆண் : புத்தி ஒன்றினால்
வெற்றி பெற்றவன் பூமி
ஆளவே முடியாது கத்தி
ஒன்றினால் வெற்றி
பெற்றவன் கதையும்
நிம்மதி காணாது

ஆண் : தர்மம் என்பது
தாமதம் ஆனால் புத்தி
மட்டுமே போதாது காலம்
சொல்கையில் கத்தி
ஏந்தினால் கடவுள்
ஒன்றும் சொல்லாது

ஆண் : தலைக்கு மேல்
பறவை எச்சம் இட கூடும்
அது தானே உன் விதியே
தலைக்கு மேலே கூடு
கட்டாமல் தடுப்பது
உன் மதியே

ஆண் : சிறு முயலாக
விதி முன்பே தான் பெரும்
புலியாக நீ முன்னேறு

ஆண் : பூமியும் வானமும்
பிறந்தது முதலாய் பூட்டியே
கெடக்குதடா இதை புரிந்தவன்
தெளிந்தவன் துணிந்தவன்
அடித்தால் பூட்டுகள்
தெறிக்குமடா

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

ஆண் : கரடி கையிலே
மனிதன் சிக்கினால் தீயை
காட்டினால் ஓடிவிடும்
விதியின் கையிலே குடுமி
சிக்கினால் முடியோ
தலையோ வாங்கிவிடும்

ஆண் : நீண்ட இன்பமோ
நீளும் துன்பமோ நிச்சயம்
ஒரு நாள் முடிவுண்டு ஆறு
மாதங்கள் இரவு சூழலாம்
ஆனால் ஒரு நாள் முடிவுண்டு

ஆண் : தானாக எல்லாம் சரி
ஆகும் என்றால் உன் வாழ்க்கை
வீண் கனவு சிங்கத்தை தாண்டி
ஆற்றுக்குள் வீழ்ந்தால்
முதலைக்கு நீ உணவு

ஆண் : உன் வழி எல்லாம்
பெரும் முள் காடு ஒரு
காற்றை போல் நீ
பாய்ந்தோடு

ஆண் : பூமியும் வானமும்
பிறந்தது முதலாய் பூட்டியே
கெடக்குதடா இதை புரிந்தவன்
தெளிந்தவன் துணிந்தவன்
அடித்தால் பூட்டுகள்
தெறிக்குமடா

ஆண் : நாடு நாடு ஒரு
வேட்டை காடு நாளும்
நாளும் நீ வேட்டை ஆடு
தாண்ட வேண்டும் பல
தடைகள் நூறு ஏறு
முன்னேறு

ஆண் : போடு போடு மயில்
இறகே போடு என்ற போது
அது போடுவதில்லை போடு
போடு என்று போட்டால்
போதும் போரில் முன்னேறு

புலிவால் படத்தின் மற்ற பாடல்கள்

நாடு நாடு தேடல் சொற்கள்:
நாடு நாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாடு நாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாடு நாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாடு நாடு பாட்டு
நாடு நாடு ஐடியூன்ஸ், நாடு நாடு tamil2lyrics
புலிவால் நாடு நாடு
நாடு நாடு பாட்டு வரிகள்
நாடு நாடு படத்தின் பேர்
நாடு நாடு ரிங்டோன்
நாடு நாடு வரிகள்
பாடல் நாடு நாடு
என்.ஆர். ரகுநந்தன் நாடு நாடு