நெட்ரம் பார்ட்டி

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி,திப்பு
இசையமைப்பாளர்: என். ஆர். ரகுநந்தன்
படம்: புலிவால்

இந்த பாடலை பற்றி :
புலிவால் படத்திலிருந்து நெட்ரம் பார்ட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி,திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்.நெட்ரம் பார்ட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

புலிவால் படத்தின் நெட்ரம் பார்ட்டி பாடலின் வரிகள்

பாடகி : ரனினா ரெட்டி

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : என். ஆர். ரகுநந்தன்

குழு : …………………………

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

ஆண் : தண்ணீர் கற்கள்
மோதும் ஓசை ஒன்றே
போதும் கோப்பை தான்
என் கோட்டை ஹே எங்கும்
எப்போதும்

ஆண் : நெஞ்சை பிய்க்கும்
பாடல் கொஞ்சி மொய்க்கும்
பெண்கள் காதல் இல்லா
காண்டக்ட் ஹே போதும்
எப்போதும்

குழு : சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும்

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

ஆண் : பிளாட்டினத்தில்
கட்டில் தான் உண்பேன்
தங்கதட்டில் தான் பாபோ
எந்தன் டாய்லெட் ரோலோ
பட்டில் பட்டில் தான்

பெண் : நான் குளிக்க
மார்ட்டினி கொண்டு
வந்து கொட்டு நீ
நானும் நீயும் தானே
இங்கே டெட்லி கூட்டணி

ஆண் : உலகத்தில்
உயர்ந்தது தேர்ந்தெடுத்து
அதில் வசித்திட வசித்திட
பிறப்பெடுத்தேன்

பெண் : உனக்கென்று
உயரத்தில் எனை
வளர்த்து நீ ரசித்திட
ருசித்திட உனை
அடைந்தேன்

ஆண் : தேகங்கள் மோதி
கண்ணில் மின்னல்
வெட்டட்டும் இன்னும்
கொஞ்சம் மேலே போக
வானம் தட்டட்டும்

குழு : சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும்

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

குழு : …………………………….

ஆண் : நீயோ எந்தன்
கைப்பற்ற பார்ட்டி
ஃபுளோரில் தீப்பற்ற
பார்க்கும் கண்கள்
ஒவ்வொன்றிலும்
ஜே ஜே ஜெலஸ்ஸி

பெண் : முத்தம் என்னும்
சூப் கொஞ்சம் தந்தால்
என்னாகும் உன் நெஞ்சம்
தேகம் மொத்தம் இன்னும்
கெஞ்சும் அய்யோ பேய் பசி

ஆண் : பசித்து நீ
எடுக்கையில் சுவை
இருக்கும் உந்தன்
அரிசியில் பெண்ணே
எந்தன் பெயர் இருக்கும்

பெண் : பெயர்களின்
அவசியம் இனி எதற்கு
உந்தன் தொலைபேசி
எண்ணை மட்டும் கொடு
எனக்கு

ஆண் : நாளும் எண்கள்
வேறு இங்கே நாளும்
பெண்கள் வேறு வாழும்
வாழ்க்கை ஒவ்வொரு
நாளும் வேறாய் மாறட்டும்

குழு : சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும்

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

ஆண் : தண்ணீர் கற்கள்
மோதும் ஓசை ஒன்றே
போதும் கோப்பை தான்
என் கோட்டை ஹே எங்கும்
எப்போதும்

ஆண் : நெஞ்சை பிய்க்கும்
பாடல் கொஞ்சி மொய்க்கும்
பெண்கள் காதல் இல்லா
காண்டக்ட் ஹே போதும்
எப்போதும்

குழு : { சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும் } (2)

புலிவால் படத்தின் மற்ற பாடல்கள்

நெட்ரம் பார்ட்டி தேடல் சொற்கள்:
நெட்ரம் பார்ட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெட்ரம் பார்ட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெட்ரம் பார்ட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெட்ரம் பார்ட்டி பாட்டு
நெட்ரம் பார்ட்டி ஐடியூன்ஸ், நெட்ரம் பார்ட்டி tamil2lyrics
புலிவால் நெட்ரம் பார்ட்டி
நெட்ரம் பார்ட்டி பாட்டு வரிகள்
நெட்ரம் பார்ட்டி படத்தின் பேர்
நெட்ரம் பார்ட்டி ரிங்டோன்
நெட்ரம் பார்ட்டி வரிகள்
பாடல் நெட்ரம் பார்ட்டி
என். ஆர். ரகுநந்தன் நெட்ரம் பார்ட்டி