காளை நேர ராகமே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராசாவே உன்னை நம்பி

இந்த பாடலை பற்றி :
ராசாவே உன்னை நம்பி படத்திலிருந்து காளை நேர ராகமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காளை நேர ராகமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராசாவே உன்னை நம்பி படத்தின் காளை நேர ராகமே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………….

பெண் : காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே

பெண் : புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே

பெண் : காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே

பெண் : கட்டிலிலே சொல்லி
தந்த ராகங்களை காலையிலே
எண்ணி கொள்ள ஆனந்தமே
மெத்தையிலே போட்ட விதை
தொட்டிலிலே பூத்து வரும்

பெண் : இஷ்ட பட்டு கேட்ட
கதை இன்பங்களை சேர்த்து
வரும் அன்பு மனம் ஒன்றை
ஒன்று கொண்டாடும் அந்த
சுகம் வந்து நின்றதே இன்று
முதல் என்னுலகில் சந்தோசம்
இன்னிசையை பாடுகின்றதே
………………

பெண் : காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே

பெண் : அன்பு என்னும்
சின்ன சின்ன நூல் எடுத்து
துன்பங்களை எண்ணி
எண்ணி கோர்த்து
வைத்தேன்

பெண் : போட்டு வைத்தேன்
கோலம் ஒன்று உன் மனதில்
நானும் இன்று கேட்கும் வரம்
இன்று ஒன்று காலமெல்லாம்
நாமும் ஒன்று

பெண் : பாசத்துக்கு இன்று
முதல் வெள்ளோட்டம்
பந்தமென்னும் பாதை
தன்னிலே நேசம் அதில்
அன்பு என்னும் முன்னோட்டம்
நித்தம் வந்து ஒட்டி
கொண்டதே …………….

பெண் : காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே

பெண் : புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே

பெண் : காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே

ராசாவே உன்னை நம்பி படத்தின் மற்ற பாடல்கள்

காளை நேர ராகமே தேடல் சொற்கள்:
காளை நேர ராகமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காளை நேர ராகமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காளை நேர ராகமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காளை நேர ராகமே பாட்டு
காளை நேர ராகமே ஐடியூன்ஸ், காளை நேர ராகமே tamil2lyrics
ராசாவே உன்னை நம்பி காளை நேர ராகமே
காளை நேர ராகமே பாட்டு வரிகள்
காளை நேர ராகமே படத்தின் பேர்
காளை நேர ராகமே ரிங்டோன்
காளை நேர ராகமே வரிகள்
பாடல் காளை நேர ராகமே
இளையராஜா காளை நேர ராகமே