ராசாத்தி மனசுல

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராசாவே உன்னை நம்பி

இந்த பாடலை பற்றி :
ராசாவே உன்னை நம்பி படத்திலிருந்து ராசாத்தி மனசுல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராசாத்தி மனசுல பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராசாவே உன்னை நம்பி படத்தின் ராசாத்தி மனசுல பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என்
ராசா உன் நெனப்புத்தான்

பெண் : புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ஆண் : ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என்
ராசாத்தி நெனப்புத்தான்

பெண் : முள்ளிருக்கும் பாதை
நீ நடந்த போதும் முள்ளெடுத்து
போட்டு நீ நடக்கலாகும்

பெண் : வீதியிலே நீ நடந்தா
கண்களெல்லாம் உன் மேல
தான் முள்ளு தச்சா தாங்கும்
நெஞ்சம் கண்கள் தச்சா
தாங்காதையா

ஆண் : நிதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
உன்ன சேர்ந்தாலும் உன்
உருவம் என்னை வாட்டும்
வெளியிலே

ஆண் : இது ஏனோ அடி
மானே அதை நானும்
அறியேனே

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என்
ராசா உன் நெனப்புத்தான்

ஆண் : செந்துருக்க கோலம்
வானத்துல பாரு வந்து இந்த
நேரம் போட்டு வச்சதாரு

ஆண் : சேரும் இள
நெஞ்சங்கள வாழ்த்து
சொல்ல கோர்த்தார்களா
ஊருக்குள்ள சொல்லாதத
வெளியில் சொல்லித் தந்தார்களா

பெண் : வானம் பாடுது
இந்த பூமி பாடுது ஊரும்
வாட்டுது இந்த உலகம்
வாட்டுது

பெண் : தடை ஏதும்
கிடையாது அதை
நானும் அறிவேனே

ஆண் : ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புத்தான்

பெண் : இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

ஆண் : புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

பெண் : புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ஆண் & பெண் : ………………………..

ராசாவே உன்னை நம்பி படத்தின் மற்ற பாடல்கள்

ராசாத்தி மனசுல தேடல் சொற்கள்:
ராசாத்தி மனசுல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசாத்தி மனசுல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசாத்தி மனசுல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசாத்தி மனசுல பாட்டு
ராசாத்தி மனசுல ஐடியூன்ஸ், ராசாத்தி மனசுல tamil2lyrics
ராசாவே உன்னை நம்பி ராசாத்தி மனசுல
ராசாத்தி மனசுல பாட்டு வரிகள்
ராசாத்தி மனசுல படத்தின் பேர்
ராசாத்தி மனசுல ரிங்டோன்
ராசாத்தி மனசுல வரிகள்
பாடல் ராசாத்தி மனசுல
இளையராஜா ராசாத்தி மனசுல